முதல் முறை உடலுறவு செய்யப் போகிறீர்களா? கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க!
திருமண பந்தத்தின் அடுத்த ஒரு படி தான் நமது காதலிக்கு பரிசாக வருவது நமது வாரிசு. அந்த பந்தத்தில் ஈடுபடும் முன் பலபேருக்கு பல சந்தேகங்கள் உண்டு. தற்பொழுது பல சந்தேகங்களுக்கும் இணையதளத்தில் விடைகள் உள்ளது. இருந்தபோதிலும் பலருக்கும் வெளியே சொல்ல முடியாமல் பல கேள்விகள் மனதிற்குள்ளேயே இருக்கும். முதல் முறை ஒரு பெண்ணை தொடும்போது எவ்வாறு கையாள வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி ஆரம்பிக்க வேண்டும் என பல கேள்விகள் இன்றைய இளைஞர்கள் மனதில் இருக்கும் ஒன்றே.
முதலிரவில் பெண்கள் பெரும்பாலானோர் என்ன நடக்கப் போகிறது என்பதைக் குறித்து படபடப்பாக காணப்படுவர். அவ்வாறு இருக்கும்பொழுது உடனடியாக உடலுறவு வைத்துக்கொண்டு அந்த பெண்ணிற்கு மேலும் அச்சத்தை உண்டாக்குவதை தவிர்ப்பது நல்லது.கை பிடிப்பது முதல் கட்டி அணைக்கும் வரை அந்தப் பெண்ணை மென்மையாகவே நடத்த வேண்டும். அதுதான் அவர்களுக்கும் சுகத்தை அளிக்கும்.பல பெண்களுக்கும் முதல் முறை உடலுறவு கொள்ளும் போது சிறு ரத்த கசிவு ஏற்படும். அதை பார்த்து அவர்கள் அட்சப்படாத வகையில் அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
சிலர் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறுப்பை உள் நுழைப்பதற்கு மிக கடினமாக இருக்கும்.அப்படி இருப்பவர்கள் விளக்கெண்ணெய் பயன்படுத்துவது மிக சிறந்தது. முதலிரவில் உடனடியாக உடலுறவில் ஈடுபடாமல் சிறிது நேரம் அவர்களை மயக்கும்படி காதல் வயதில் பேசி பிறகு மென்மையான முறையை கையாள்வது மிக சிறந்தது.அப்பொழுது தான் அவர்களும் அச்சமின்றி சுகத்தை உணருவார்கள்.