உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!!

0
149

உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!!

தற்போது திருமணம் என்பது அனைவருது வாழ்விலும் மிக முக்கியமான ஒன்று ஆகும். ஆனால் சிலர் திருமணம் மட்டும்தான் வாழ்க்கை இங்கே நினைத்துக் கொள்கிறார்கள்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் இளம் பெண்களை கூட வாழ்க்கை என்னவென்றே தெரிவதற்கு முன்பே அவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள். இன்னும் சிலர் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவதாக எண்ணி இளம் வயதிலேயே திருமணத்தை செய்து வைத்து விடுகின்றனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க காதலிப்பவர்கள் சிலர் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி சட்டத்திற்கு முன்பு திருமணம் செய்து கொள்கின்றனர்.

இவ்வாறு சட்டத்திற்கு முன்பு திருமணம் செய்தால் மட்டும் செல்லுமா என்றால் கட்டாயம் அது மட்டும் தான் செல்லும் ஏனென்றால் நீங்கள் மணமேடையில் செய்யும் திருமணத்தை கூட சட்டப்படி பதிவு செய்தால் தான் செல்லும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது பையனும் திருமணம் செய்யப் போகின்ற பொண்ணு இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்றால் Hindu marriage என்ற சட்டத்தின்படி பெற்றோர்கள் முன்னிலையில் அல்லது கோவிலிலும் மண்டபத்திலும் நான்கு நபர்கள் முன்னாடி திருமணம் செய்து கொள்ளலாம்.

இந்த வகையில் கிறிஸ்டின் முஸ்லிம் போன்ற ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு சட்டம் உள்ளது அதன்படி திருமணம் செய்து கொள்ளலாம்.

அதுவே பையனும் பொண்ணும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் காதலிக்கிறார்கள் என்றால் special marriage என்கின்ற சட்டத்தின்படி திருமணம் செய்து கட்டாயம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

எனவே திருமணமானவர்கள் எப்படி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்றால் இவை அனைத்தும் தற்போது ஆன்லைனிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் threginet.com.in இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

அதில் மாப்பிள்ளை மற்றும் பொண்ணுடன் புகைப்படம் ஆவணங்கள் இன்விடேஷன் மற்றும் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் அனைத்தையும் இணைக்க வேண்டும்.

இவை அனைத்தையும் அருகில் உள்ள ரெஜிஸ்டர் ஆபீஸில் கொடுத்து மறுமுறை ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். நாங்களே அவர்கள் ஒத்துக்கவில்லை என்று தான் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தோம் பெற்றோர்களை அழைத்து வர சொன்னால் என்ன நியாயம் என்றால் பெற்றோர்களை அழைத்து வரச் சொல்வது சட்டப்படி குற்றமாகும்.

அந்த வகையில் ஒரு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய வேண்டும் என்றால் சில விதிமுறைகள் உள்ளது. அதில் கட்டாயம் பையனுக்கு 21 வயது மற்றும் பெண்ணிற்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

Hindu marriage சட்டத்தின் படி ஒரு பையனும் ஒரு பெண்ணும் இவர்தான் என் கணவன் இவள் தான் என் மனைவி என்று கூறினாலும் கையில் மோதிரம் மாற்றிக் கொண்டாலோ அவர்கள் சட்டப்படி கணவன் மனைவி ஆவார்கள்.

இவையெல்லாம் நடக்கும்போது சாட்சிக்காக ஒரு நபர் அவருடன் இருந்தால் கட்டாயம் அது செல்லுபடி ஆகும். அனைத்து விதிமுறையும் மதம் மாறி திருமணம் செய்யும் திருமணத்திற்கு மட்டுமே பொருந்தும்.

Previous articleடிகிரி முடித்தவருக்கு Wipro நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!
Next articleவண்டி வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!!