மாடிப்படி கூட ஏற முடியாமல் அவதியா.. 5 நிமிடத்தில் உங்கள் மூட்டு வலியை சரிசெய்யலாம்!!

Photo of author

By Rupa

மாடிப்படி கூட ஏற முடியாமல் அவதியா.. 5 நிமிடத்தில் உங்கள் மூட்டு வலியை சரிசெய்யலாம்!!

40 வயதை கடந்தால்தான் முன்பெல்லாம் மூட்டு வலி முழங்கால் வலி என்று கூறுவார்கள் தற்பொழுது 25 வயது இருப்பவர்களுக்கு கூட மூட்டு வலி வந்து விடுகிறது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் மாடிப்படி ஏற முடியாமலும் சிறிது தூரம் கூட நடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவர். கீழே உட்கார்ந்து கூட அவர்களால் எழுந்திருக்க முடியாது. மேலும் உடம்பில் கால்சியம் மற்றும் இரும்பு சத்து இல்லாவிட்டாலும் இவ்வாறு இருப்பவர்களுக்கு மூட்டு வலி வீக்கம் ஏற்படும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் மூட்டு வலி மூட்டு வீக்கம் அனைத்தையும் சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
சோற்றுக்கற்றாழை
வேப்பிலை
மஞ்சள்

செய்முறை:
சோற்றுக்கற்றாழையை 5 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வேப்பிலையின் இலைகளை உருவி விட்டு அதன் குச்சியை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
கிட்டத்தட்ட முப்பது குச்சிகள் இருப்பது போதுமானளவு ஆகும்.
இதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து இவை மூன்றையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை பத்து போல் வீங்கி உள்ள இடத்தில் போட்டு வர ஜவ்விற்கு பசை தன்மை கிடைத்து மூட்டு வலி மூட்டு வீக்கம் போன்றவை குணமாகும்.