கர்ப்பப்பை அடைப்பு உண்டாக காரணம் ஏன்னா:
கர்ப்பப்பையில் அடைப்பானது ஏதேனும் தொற்று அல்லது கிளம்பீடிய, கோனோரியா என்ற பால்வினை நோய் தொற்றுகளாலும் உருவாகும். இதனால் கர்ப்பப்பை குழாயில் வீக்கம் ஏற்பட்டு அடைப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு பிறப்பு குறைபாடு காரணமாகவும் இந்த அடைப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதற்கு வேறு காரணங்களும் உண்டு. பெல்விக் அலர்ஜி அல்லது இடுப்பு வயிற்றை சுற்றி ஏதேனும் அறுவை சிகிச்சைகளில் உண்டாகும் தொற்றாலும் உருவாகுமாம். அதேசமயம் கர்ப்பப்பையில் வெளியில் திசு வளரும் பட்சத்தில் உள்ளேயே அடைப்பு ஏற்படும். ஏதேனும் கருக்கலைப்பு நடந்திருந்தால் அதனுடைய அலர்ஜி காரணமாகவும் அடைப்பு ஏற்படும் எனக் கூறுகின்றனர். இதனை எளிய சித்த வைத்திய முறையில் குணப்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
அரச இலை 1
முருங்கைப்பூ 10
ஏலக்காய் 1
வெற்றிலை 1
சீரகம் அரை ஸ்பூன்
கர்ப்பப்பை அடைப்பு நீங்க என்ன செய்ய வேண்டும்:
இளம் தளிராக உள்ள அரச இலை,வெற்றிலையை நரம்பு நீக்கி எடுத்து கள்ள வேண்டும். அதனை பிச்சு போட்டுக் கிள்ளவும்.
பின்பு இவற்றுடன் ஏலக்காய், முருங்கைப்பூ,
சீரகம் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தற்போது நாம் செய்துள்ளது ஒரு வேலைக்கான மருந்தின் அளவு தான்.
இதை உருண்டை போல் எடுத்து காலையில் தேன் கலந்து அல்லது ஆட்டுப்பாலுடன் சேர்த்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் பட்சத்தில் கர்ப்பப்பை அடைப்பு நீங்கும்.
இந்த மருந்தை சாப்பிடும் போது சீக்கிரமாக செரிக்கும் எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி பச்சைப்பயறு, தட்டபயறு, கொண்டகடலை, கம்பு, மக்காச்சோளம், சோளம் இவற்றை முளைக்கட்டி தினந்தோறும் 50 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொண்டால் கருப்பை அடைப்பு நீங்கும்.
மேலும் அதிவிரைவிலேயே கருத்தருப்பீர்கள்.