மாதம் ரூ.45000 சம்பளம் பெற விருப்பமா? NCSCM மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது!! இன்றே கடைசி நாள்!

Photo of author

By Divya

மாதம் ரூ.45000 சம்பளம் பெற விருப்பமா? NCSCM மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது!! இன்றே கடைசி நாள்!

சென்னையில் இருக்கின்ற நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) Technical Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கின்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்க படுகின்றன.

நிறுவனம்: நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM)

பதவி: Technical Engineer II,Technical Engineer III

காலியிடங்கள்: இப்பணிக்கு இரண்டு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் BE / B.Tech படிப்பில் பட்டம் பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு: Technical Engineer II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 என்றும்,Technical Engineer III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

1.Written Exam

2.Interview

விண்ணப்பம் செய்வது எப்படி: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் http://careers.ncscm.res.in:8080/ncscmPJobs/login என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 05-09-2023