மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

0
162
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். எந்த ஒரு செயலையும் ஈடுபாட்டுடன் செயல்படுத்துவீர் ஆகையால் சந்தோஷத்துடன் காணப்படுவீர். குடும்ப உறவு இன்றைக்கு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் ஏறத்தாழ காணப்படும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை கூடும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக அமையும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்பு உறுதியாகும். அலுவலகத்தில் உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வித்திறன் அதிகமாகும். மூத்த வயதில் இருக்கும் அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து வெற்றி அடைவார்கள்.இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

Previous articleபலரும் அறிந்திறாத வெந்தயத்தின் நன்மைகள்!! இத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வா?
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!