மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!

0
188
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. எதிர்பார்க்காத அளவு வருமானம் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எடுத்த காரியங்களை அருமையாக செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்க்கும் சலுகைகளையும் அருமையாக பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் உங்களது முயற்சிகளின் பெயரில் அருமையாக வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் வழியில் சில நன்மைகளை பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு தைரியம் மிகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இந்தக் காயை சேர்த்துக் கொள்ளுங்கள்!
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! தனவரவினால் உள்ளம் மகிழும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here