ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! தனவரவினால் உள்ளம் மகிழும் நாள்!

0
183
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! தனவரவினால் உள்ளம் மகிழும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தனவரவினால் உள்ளம் மகிழும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வகையில் நன்மைகளை நீங்கள் எதிர் பார்க்கலாம். அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைப்பயில்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here