தெலுங்கு படத்தில் கலக்கும் அர்ஜுன் தாஸ்!! விக்ரம்  படத்தில் தொடர்வாரா??

0
67
Arjun Das to mix in a losing film !! Will Vikram continue in the film ??
Arjun Das to mix in a losing film !! Will Vikram continue in the film ??

தெலுங்கு படத்தில் கலக்கும் அர்ஜுன் தாஸ்!! விக்ரம்  படத்தில் தொடர்வாரா??

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வில்லன் அர்ஜுன் தாஸ். இவர் திரை உலகிற்க்கு வந்த ஆரம்ப காலங்களில் இவரின் தோற்றம் மற்றும் இவரின் குரல் வளத்திற்காக இவரை பலர் கேலி செய்து உள்ளனர். அதையெல்லாம் பெரிதாக எடுத்டுக் கொல்லாத அர்ஜுன் தாஸ் கைதி திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானர். அத் திரைப்படத்திலிருந்து அவர் வேற லெவல் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும்.

பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது அர்ஜுன் தாஸ் வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையொட்டி  மீண்டும் லோகேஷ் கனகராஜ் மற்றும்  கமல் கூட்டணியில் உருவாக உள்ள விக்ரம் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என தகவல் வந்துள்ளது.

அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் அர்ஜுன் தாஸ் இப்பொழுது ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என தகவல் வந்துள்ளது. அது கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகிய கப்பேலா எனும் மலையாள படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அந்த படத்தில் தான் அர்ஜுன் தாஸ் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் என வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
CineDesk