ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மீண்டும் விண்ணில் செலுத்த தயார்! நாசா அதிகாரி வெளியிட்ட தகவல்!

Photo of author

By Parthipan K

ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மீண்டும் விண்ணில் செலுத்த தயார்! நாசா அதிகாரி வெளியிட்ட தகவல்!

Parthipan K

Artemis 1 rocket ready to launch again! Information released by NASA official!

ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மீண்டும் விண்ணில் செலுத்த தயார்! நாசா அதிகாரி வெளியிட்ட தகவல்!

ஆர்டெமிஸ் 1 திட்டம் மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை நாசா மீண்டும் தொடங்கியுள்ளது. இதனைதொடர்ந்து மனிதர்கள் இல்லாமல் சோதனை முயற்சியாக நேற்று முன்தினம் நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதற்கு திட்டமிட பட்டிருந்தது. இந்நிலையில் இறுதி கட்டத்தில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக அந்த திட்டமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையில் மீண்டும் வருகிற சனிகிழமை ஆர்டெமிஸ் 1 ராக்கெட் விண்ணில் செலுத்தவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.