இந்திய அணி தற்போது ஆசிரியர் அணியுடன் பார்டர் கவாஸ்கர் போட்டியில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் தொடரின் மூன்றாவது போட்டியானது சமணில் முடிவடைந்தது. இந்த போட்டி முடிந்த பின் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர் சந்திப்பில் தான் அனைத்து விதமான சர்வதேச போட்டியில் இருந்தும் விலகுவதாக ஓய்வு அறிவித்தார்.
இந்நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் அஸ்வினுக்கு பதிலாக அஸ்வின் இடத்தை பிடிக்கும் ஒரு வீரராக வாஷிங்டன் சுந்தர் இருப்பார் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பேச்சாளர் தண்ணீர் வேறொரு புதிய விரைவு திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வீரர் இதுவரை முதல் தர டெஸ்ட்டில் 72 போட்டியில் விளையாடி 312 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 25 முறை 5 விக்கெட்டுகளும், ஐந்து முறை 10 விக்கெட்டுகளும் எடுத்து சாதனை படைத்துள்ள அந்த வீரர் சவுரப் குமார். வாஷிங்டன் சுந்தர் அடுத்து நடக்க இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் விளையாடுவது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவருக்கு டெஸ்ட் போட்டிகள் அதிகப்படியான அனுபவம் இல்லாததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செவரப் குமாருக்கு வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.