ஆஸ்துமா: மாடிப்படி ஏறினாலே மேல் மூச்சு வாங்குகிறதா.. நிரந்தரமாக குணமாக இதை 1 முறை குடியுங்கள்!!

Photo of author

By Rupa

ஆஸ்துமா: மாடிப்படி ஏறினாலே மேல் மூச்சு வாங்குகிறதா.. நிரந்தரமாக குணமாக இதை 1 முறை குடியுங்கள்!!

மழைக்காலம் வந்து விட்டாலே ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரும் அவதியாக இருக்கும். நம் சுவாசிக்கும் காற்றில் பல நச்சுக்கள் உள்ளது. இவை அனைத்தும் நமது நுரையீரலுக்கு செல்லும் பட்சத்தில் ஒரு சமயத்தில் இது வீக்கம் அடைந்து விடுகிறது. அப்பொழுதுதான் மூச்சு திணறல் அதாவது வீசிங் ஏற்படும்.ஒரு சிலருக்கு சைனஸ் பிரச்சனையும் இதனால்தான் வருகிறது. இவ்வாறு இருப்பவர்கள் மழைக்காலத்தில் சிறிதளவு கூட மூச்சை விட முடியாமல் தூங்குவதற்கும் அவதிப்படுவர். இதனை எளிமையான வீட்டு வைத்திய முறையில் சரி செய்யலாம்.

ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்வது எப்படி:
தேவையான பொருட்கள்:

கற்பூரவள்ளி இலை
துளசி இலை
மிளகு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கற்பூரவள்ளி மற்றும் துளசி இலைகளை சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின்பு இதில் மிளகுத்தூள் அல்லது மிளகாய் இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை வடிகட்டி அருந்தி வரும் பட்சத்தில் ஆஸ்துமா பிரச்சனை வராது.

டிப்ஸ் :2
யானை திப்பிலி
துளசி இலை

துளசி இலை சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்து அதில் உள்ள சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இந்த யானை திப்பிலியை அதில் சேர்த்து சூரணமாக சாப்பிட்டு வரலாம்.
ஆஸ்துமா நோய்க்கு யானைத் திப்பிலி அல்லது திப்பிலி நிறைந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.
இது உடலில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.
மழைக்காலங்களில் சந்திக்கும் ஆஸ்துமா மற்றும் வாத நோய்களுக்கு இது அருமருந்தாக பயன்படும்.

மாடிப்படி ஏறினாலே மூச்சு திணறல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை பாலோ பண்ணுங்க