சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!!
சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!! சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திர பகவான் இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். குடும்ப உறவுகளிடம் சிறு சிறு பிரச்சனை வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம். கணவன் மனைவியுடைய ஒற்றுமை கலையாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் … Read more