நீங்க இந்த ராசியா! அப்படின்னா இன்னிக்கு உங்களுக்கு விசேஷம் தான்!
மேஷம் நேற்றைய பிரச்சினை ஒன்று இன்று நல்லதொரு முடிவுக்கு வரும் நாள், தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியடைவீர்கள் தொழில்வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும், தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும், திருமணப்பேச்சுக்கள் முடிவாகலாம். ரிஷபம் இன்று தாங்கள் அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் காரணமாக, மனக்கலக்கம் உண்டாகும் நாள், தொழில் ரீதியாக மறைமுக போட்டிகள் ஏற்படும், எடுத்த காரியங்களை நிறைவேற்ற மிகப்பெரிய பிரயாசை எடுக்க நேரிடும் சூழ்நிலை அமையும். மிதுனம் இன்று தாங்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள், … Read more