இந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்!

இந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்!

மேஷம் நன்றாக யோசித்து செயல்பட வேண்டிய நாள் அலைச்சல் ஏற்படும் அதற்கேற்ப ஆதாயம் கிடைக்காது நண்பர்களின் ஒத்துழைப்பு குறையும், உதவி செய்ய தயார் என்று சொன்னவர்கள் கடைசி சமயத்தில் கைவிடலாம். ரிஷபம் செலவுகள் அதிகரிக்கும் நாள், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு உண்டாகலாம், பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகள் ஏற்படும் தொலைதூர பயணத்தின் பொழுது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மிதுனம் அனுபவங்கள் காரணமாக, அற்புதமான பலன் கிடைக்கும் கொடுக்கல்-வாங்கலில் மகிழ்ச்சி ஏற்படும் நண்பர்களுடைய ஒத்துழைப்புண்டு மாலை நேரத்தில் மனதிற்கினிமையான சம்பவம் நடைபெறுவதற்கான … Read more

செய்த பாவங்களை போக்கும் ஐந்து சேவைகள்!

செய்த பாவங்களை போக்கும் ஐந்து சேவைகள்!

மனித உடலானது இறைவனால் பஞ்ச பூதங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், என்பவை பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படுகிறது. பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கிவரும் மனிதன் தான் வாழும் காலத்தில் பஞ்ச எந்திரங்களால் மெய், வாய், கண், காது, மூக்கு, உள்ளிட்டவற்றின் மூலமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போது உண்டாகும் பாவங்கள் காரணமாக கர்மவினைகள் ஏற்படுகிறது. எந்த வகையில் பாவம் செய்யப்பட்டதோ … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிச்சயம்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிச்சயம்!

மேஷம் மன அமைதி கிடைக்க அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள் அலுவலக பணிகளால் அலைச்சல் அதிகமாகலாம் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்று. பயணத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிக நன்று. ரிஷபம் நேற்று தடைப்பட்ட காரியமொன்று இன்று நடைபெறலாம், புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள், புகழ்மிக்கவர்களுடைய சந்திப்பு கிடைக்கும். இதுவரையில் இழுபறியாக இருந்த காரியங்கள் சுமுகமான முடிவுக்கு வரும். மிதுனம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள், குடும்ப வருமானத்தை உயர்த்த திட்டம் தீட்டுவீர்கள் விலகிப் போன உறவினர்கள் … Read more

நீங்க இந்த ராசிக்காரர்களா? இன்று தொட்டது துலங்கும்!

நீங்க இந்த ராசிக்காரர்களா? இன்று தொட்டது துலங்கும்!

மேஷம் இன்னல்கள் தீர ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள், வருவதற்கு முன்னரே செலவுகள் காத்திருக்கும் நண்பர்கள் ஒருவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மறுபடியும் உங்களுக்கு திருப்பி வரலாம். ரிஷபம் வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும் அறிகுறிகள் தென்படலாம், பம்பரமாக சுழன்று பணியாற்றுவீர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கும். மிதுனம் திருமண கனவுகள் நனவாகும் நாள், நண்பர்கள் நம்பிக்கை கொடுக்கும் விதமாக நடந்து கொள்வார்கள், பழமையான சடங்கு சம்பிரதாயங்களில் அதிக ஆர்வம் உண்டாகும். உத்தியோக … Read more

2வது திருமணம்! யாருக்கு குஷியான வாழ்க்கை அமையும்?

2வது திருமணம்! யாருக்கு குஷியான வாழ்க்கை அமையும்?

ஜோதிட விதிகள் படி ஜாதகத்தில் எந்த தசை நடைபெற்றாலும் தசை அல்லது புத்தி நாதன் சுக்கிரன், ராகு, அல்லது சனி, சுக்கிரன், உள்ளிட்டோரின் சம்பந்தம் உண்டாகும்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புண்டு. இரண்டாவது திருமணம் யாருக்கெல்லாம் மரம் என்று கேட்டால், 2வது திருமணத்தை பற்றி தெரிவிக்கக்கூடிய 7 மற்றும் 11 ஆம் இடம் சுப வலுப்பெற்றிருந்தால் இரண்டாவது திருமணம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். 11ம் அதிபதி கேந்திர திரிகோணத்தில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்று 7வது அதிபதியுடன் … Read more

இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!

இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!

மேஷம் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கும் நாள் எதிர்பார்த்த செய்திகள் கடிதம் மூலமாக வந்து சேரும் இழுபறியாக இருந்த காரியங்கள் சிறப்பாக நடைபெற்று முடியும். வழக்குகள் சாதகமாக முடியும், வேலைக்கான முயற்சி கைகூடும். ரிஷபம் திருமணத்திற்கான முயற்சிகள் கைகூடும் நாள் கடன் சுமை குறையும், பல புதிய ஒப்பந்தங்கள் வந்து சேர்வதற்கான வாய்ப்புண்டு தந்தை வழி உறவில் விரிசல் மற்றும் சோர்வுகள் அகலும் திருப்தியான வருமானம் வரும். மிதுனம் நன்மைகள் நடைபெறும் நாள், குடும்பத்திலுள்ள மனக்கசப்புகள் … Read more

நீங்க இந்த ராசியா? ஒரே ஜாலிதான் போங்க!

நீங்க இந்த ராசியா? ஒரே ஜாலிதான் போங்க!

மேஷம் உத்தியோகத்திற்கான முயற்சி கைகூடும் நாள் எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவை மேற்கொள்ள வேண்டியிருக்கும் வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்தினைவதற்கான வாய்ப்பிருக்கிறது. ரிஷபம் தன்னம்பிக்கையும், தைரியமும், கூடும் நாள் மறக்க இயலாத சம்பவமொன்று நடைபெறுவதற்கான வாய்ப்புண்டு. செலவுகள் அதிகமாகும் என நினைத்த காரியமொன்று குறைந்த செலவில் முடியலாம், இடம்வாங்கும் வாய்ப்புண்டு. மிதுனம் உதிரியான வருமானங்கள் பெருகும் நாள், மனதில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள் தகராறு முடிவுக்கு வரும் … Read more

செவ்வாய் விரதத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

செவ்வாய் விரதத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி தொடர்புடையவர் முருகன் ஆகவே தான் செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அதிலும் ஆடி செவ்வாய்க்கிழமை மிகவும் தனித்துவம் பெற்றது என்று தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் இந்த விரதம் இருக்கலாம், இருந்தாலும் கூட செவ்வாய்க்கு நேரடி தொடர்புடைய முருகன் கோவில்களுக்குச் சென்று அங்கேயே இரவு தங்கி ஒருநாள் விரதமிருந்து அந்த தளத்திலிருக்கும் முருகன் சன்னதியில் அபிஷேக, ஆராதனைகள், செய்து முருகனை பூஜை செய்தால் அதிக பலன் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் … Read more

நீங்க இந்த ராசியா? உங்களுக்கு அதிஷ்டம் கொட்டப்போகுது!

நீங்க இந்த ராசியா? உங்களுக்கு அதிஷ்டம் கொட்டப்போகுது!

மேஷம் மதிப்பும் மரியாதையும் அதிகமாகும் சவாலான காரியங்களையும் எளிதில் வெற்றி காண்பீர்கள், பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவு பெறுவதற்கான வாய்ப்புகளுண்டு பணத்தேவைகள் கடைசி சமயத்தில் பூர்த்தியாகும். ரிஷபம் செல்வந்தர்களை சந்திப்பதால் பல மாற்றங்கள் நிகழும், இதனால் இந்த நாள் சிறப்படையும், கடிதம் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும், நண்பர்கள் சரியான சமயத்தில் உதவி புரிவார்கள் வெளிவட்டாரத் தொடர்பு விரிவடைவதற்கான வாய்ப்பிருக்கிறது. மிதுனம் இந்த நாள் யோகமான நாளாக அமையப்பெறும் சகோதர, சகோதரிகளின் வழியில் எதிர்பார்க்கும் … Read more

இந்த ராசி அன்பர்களே வெளியூர் பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்!

These zodiac lovers will lose money while traveling abroad! Today's horoscope!

இந்த ராசி அன்பர்களே வெளியூர் பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாள் அல்ல.முக்கிய முடிவுகள் எடுப்பது தவிர்க்கலாம்.வேலை செய்யும் அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பணியை விரைவில் முடிக்க முடியும்.இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் பேசும் பேச்சில் அதிக கவனம் தேவை. கடவுள் வழிபாட்டால் நிம்மதி அடைவீர். … Read more