பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றினால் இத்தனை நன்மைகளா?
Brahma Muhurtham in tamil: பொதுவாக அனைவரும் கூறுவார்கள் நாம் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால் விடியற்காலை எழுந்தால் போதும் நாம் நினைத்தது எல்லாம் நடக்கும். விடியற்காலை எழுந்து படித்தால், விடியற்காலை யோகா செய்தால், நடைப்பயிற்சி செய்தால் நம் மனதும், உடலும் ஆராேக்கியமாக இருக்கும் மேலும் நாம் நினைத்தது நடக்கும் என்று. அந்த வகையில் ஆன்மீக ரீதியாக காலை பொழுதில் விளக்கேற்றினால் மிகவும் நல்லது என்றும், அதிலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் நினைத்தது … Read more