“ஜாக்கிரதை” அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு மறந்தும் இதை செய்யாதீர்கள்..!!
Amavasai in tamil: அமாவாசை தினத்தன்று பொதுவாக நம் பித்ருக்களுக்கு நாம் விரதம் எடுத்து அவர்ளை வணங்கி, அவர்களின் நினைவில் அவர்களுக்கு தர்பணம் கொடுப்போம். மற்ற நாட்களை விட அமாவாசை தினம் முக்கிய நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில் அமாவாசை தினம் நம் முன்னோர்களை நினைவில் வைத்து அவர்களின் ஆசியை பெறுவதது என்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் சில முக்கியமான நிகழ்வுகளை அமாவாசை தினத்தில் செய்வார்கள். அவ்வாறு செய்யலாமா? மேலும் அமாவாசை தினத்தில் செய்யக் … Read more