வெள்ளி மோதிரம் அணிந்துள்ளீர்களா? அதிர்ஷ்டம் கிடைக்க இந்த விரலில் அணிந்துக்கொள்ளுங்கள்..!

Velli Mothiram Payangal

Velli Mothiram Payangal: மக்கள் பொதுவாக முதலீடு செய்வதென்றால் முதலில் தேர்ந்தெடுக்கும் பொருள் தங்கம் தான். ஏனென்றால் தங்கத்தின் விலை இப்போது அதிகரித்துக்கொண்டே போகிறது. சொல்லப்போனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை தாெட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தங்கத்தின் விலை அவ்வளவு விலை விற்கிறது. பெண்களுக்கு தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மீது தனி பிரியம் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் வெள்ளியால் ஆன கொலுசு, மெட்டி, காப்பு போன்றவற்றை விரும்பி வாங்கி அணிந்துக்கொள்வார்கள். தங்கத்தை விட வெள்ளி … Read more

Masi Pachai: மாலையில் கட்டப்படும் இந்த இலை பற்றி தெரியுமா? கடவுளுக்கே விற்பனை செய்யலாம்..!

Masi Pachai

Masi Pachai: நம்முடைய வாழ்க்கையில் நாம் அன்றாடம் நிறைய விஷயங்களை கடந்து செல்வோம். ஆனால் சற்று நின்று அதனை பற்றி நாம் ஒருபோதும் யோசித்தோ, அல்லது இதனை நாம் பயன்படுத்துவதால் என்ன பலன்கள், ஏன் இதனை பயன்படுத்துகிறோம் என நாம் சிந்தனை செய்வது இல்லை. அதே சமயம் அதனை பற்றி ஒரு சிலருக்கு ஆர்வம் இருந்து தேடி கண்டுப்பிடித்து அதனை பற்றி தெரிந்துக்கொள்வார்கள். அந்த வகையில் தான் நம் வாழ்க்கையில் நாம் நாள்தோறும் பார்க்கும் ஒன்று தான் … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? அப்போ இவர்கள் தான் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்..!

law of attraction in Tamil

law of attraction in Tamil: இதனை தமிழில் ஈர்ப்பு விதி என்று கூறுகிறோம். வாழ்க்கையில் நடக்கும் சில விடயங்களை ஒருசிலர் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்து அதனை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார்கள். அறிவியலை நம்பும் சிலர், ஆன்மீகத்தை நம்பும் சிலர் என்று இருக்க, இதில் ஆன்மீகத்தை நம்பாமல் அறிவியலை மட்டும் நம்பும் சிலர் என்று இருக்கிறார்கள். அந்த வகையில் நாம் ஒரு சில விடயங்களை புரிந்துக்கொள்ள … Read more

சாமி கும்பிடும் போது கண்ணீர் வருகிறதா? கொட்டாவி வருகிறதா? அப்போ கடவுள் என்ன சாெல்ல வருகிறார்..!!

kottavi vara karanam

பொதுவாக நம்மில் பலருக்கும் இங்கு சாமி கும்பிடும் போது அழுகை வரும். அதாவது நம்மையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வரும். ஒரு சிலருக்கு கொட்டாவி (kottavi vara karanam)  வரும். இதனை பார்ப்பவர்கள் இவருக்கு சாமி வர போகிறது என்று கூறுவார்கள். நாமும் சிலரை பார்த்திருப்போம். ஒரு சிலர் சாமி கும்பிடும் போது அழுவார்கள் பிறகு கொட்டாவி வந்து சாமி வந்து ஆடுவார்கள். நாம் இந்த பதிவில் சாமி கும்பிடும் போது ஏன் அழுகை வருகிறது. … Read more

உங்கள் வீட்டில் மயில் தோகை வைத்துள்ளீர்களா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

peacock feather vastu in Tamil

peacock feather vastu in Tamil: முன்பெல்லாம் நாம் பள்ளிக்கூடங்களில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது புத்தகத்தின் நடுவே மயிலிறகை வைத்திருப்போம். அந்த மயிலிறகு குட்டி போடும் என்று எண்ணிக் கொண்டு தினந்தோறும் அதனை எடுத்து எடுத்துப் பார்ப்போம். இது 80ஸ், 90ஸ், காலத்தில் படித்த பிள்ளைகளுக்கு நன்றாக தெரியும். மயில் நமது நாட்டின் தேசிய பறவையாக கருதப்படுகிறது. மேலும் ஆன்மீக ரீதியாக பார்த்தோம் என்றால் மயில் பஞ்சபட்சிகளில் ஒரு பறவையாக உள்ளது. மேலும் முருகப்பெருமானின் வாகனமாக இது … Read more

மே மாதம் பிறந்தவர்களா நீங்கள்? அப்போ உங்க பிறவி குணத்தை பார்க்கலாமா?

Born in May Personality In Tamil

Born in May Personality In Tamil: இந்து சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு மனிதனுக்கு அவன் பிறக்கும் நேரம், காலம், கிழமை ஆகியவற்றை வைத்து குறிப்பிட்ட நட்சத்திரத்தில், இந்த ராசியில் பிறந்துள்ளார் என கணிக்கப்படுவது உண்டு. அந்த பலன்கள் படி அவரின் ராசி, நட்சத்திரம் ஆகியவற்றிற்கு சாதகமாகவும், பாதகமாவும் உள்ள நவகிரகங்கள் என்ன என்பதை ஒரு ஜோதிடர் மூலம் நாம் கணித்து அவர் பிறப்பு முதல் இறப்பு வரை பலன்களை கூறுவது வழக்கம். அவ்வாறு இருக்கையில் ஒருவரின் … Read more

உங்களுக்கு கருநாக்கு உள்ளதா? மறந்தும் இந்த நாளில் இதை கூறிவிடாதீர்கள்..!!

Karu Nakku

Karu Nakku: நமது உடலில் முக்கியமான உறுப்பாக பார்க்கப்படுவது நாக்கு. பலரும் உடல் எடை பருமான உள்ளது எப்படி குறைப்பது?ஏன் இப்படி உடல் எடை கூடிவிட்டது? என்றெல்லாம் வருத்தப்படுவது உண்டு. அதற்கு காரணம் நம்முடைய நாக்கை நாம் கட்டப்படுத்த தவறியது தான். ஒரு உணவை சாப்பிடும் போது அதன் சுவையை நம் நாக்கு அறிந்து அதனை மூளைக்கு கொண்டு செல்வது இதன் வேளை தான். ஒரு உணவு சுவையாக இருந்துவிட்டால் போதும். அவ்வளவு தான் வயிறு முட்ட … Read more

கண் திருஷ்டியை போக்க கற்றாழை இருக்கு..!! ஆனால் வீட்டு வாசல் முன் கற்றாழை வைத்தால் ஆபத்து..!!

katralai vastu in tamil

katralai vastu in tamil: நம் எல்லோருக்கும் வீட்டில் தோட்டம் அமைத்து செடி, கொடி, மலர்கள் என அனைத்தும் வைத்து வளக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் வீட்டில் தோட்டம் அமைக்க இடம் இல்லை என்றால் அவர்கள் இருக்கும் இடத்தில் தொட்டிகளில் பூக்கள்,செடிகள், வைத்து வளர்ப்பார்கள். அந்த வகையில் ஒரு சில செடிகளை நாம் அழகிற்காக வளர்ப்போம் ஒரு சில செடிகளை மருத்தவத்திற்காகவும் வளர்ப்போம். இன்னும் சில செடிகள் ஆன்மீக ரீதியாக வளர்த்து வருவோம். … Read more

நிம்மதி இல்லையா? உங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால் உடனே தூக்கி எறிங்க..!!

Home Vastu Tips in Tamil

Home Vastu Tips in Tamil: ஒரு சிலர் வேலைக்கு சென்று மாதம் மாதம் சம்பளம் வாங்கினாலும் அல்லது தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் ஓரளவிற்கு வருமானம் வந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றும், சம்பாதிக்கும் பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்ற கவலை இருந்துக்கொண்டே இருக்கும். அதற்கு காரணமும் தெரியாமல் நாம் அடிக்கடி புலம்புவதும் வழக்கம் தான். இதனை ஆன்மீக ரீதியாக பார்த்தால் நம் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களால் நமக்கு எதிர்மறையான செயல்கள் … Read more

வைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி? பலன்கள் என்னென்ன?

vaikasi visakam viratham

vaikasi visakam viratham: தமிழ் கடவுளாக உலக முழுவதும் அறியப்படுபவர் தான் முருக பெருமான். சிவப்பெருமானின் ஆறு முகங்களில் உள்ள நெற்றிக்கண் மூலம் அக்னி பிழம்பாய் பிறந்தவர் தான் முருக பெருமான். ஆறு பெருமான்களையும் கார்த்திகை பெண்கள் வளர்க்க, பிறகு தேவி பார்வதியிடம் முருகப்பெருமான் தனது ஆறு உடல்களையும் ஒரு உடலாக மாறி, ஆறு முகங்களாக காட்சியளித்த நாள் தான் இந்த வைகாசி விசாக திருநாள் ஆகும். முருகப்பெருமானுக்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாள் எப்படி முக்கியமோ … Read more