தாலி கயிறு மாற்றப் போறிங்களா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!
நம் இந்தியாவில் இந்துக்களுக்கு தாலி என்பது மிகவும் புனிதமானதாக பார்க்கப்படுகிறது.மணமகன் மணமகளுக்கு இந்த தாலியை அனுவித்து வாழ்க்கை துணைவியாக ஏற்றுக் கொள்கின்றனர்.தங்கத்தில் தாலி செயின் அணிந்தாலும் மஞ்சள் கயிறுக்கு இணையான மதிப்பு அதற்கு கிடைக்காது.மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது திருமணமான பெண்களுக்கு அடையாளமாக திகழ்கிறது. மஞ்சள் கயிற்றில் தாலி அணிய பல காரணங்கள் இருக்கிறது.நம்பிக்கை,அதிர்ஷ்டம்,பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை மஞ்சள் கயிறு கொண்டிருக்கிறது. புதிதாக திருமணமான பெண்களுக்கு ஒற்றைப்படை மாதத்தில் தாலி பிரித்து கோர்த்தல் நிகழ்வு நடைபெறுகிறது.தாலிக்கயிறுக்கு … Read more