பிரபல ஹிந்தி சீரியல் நடிகையின் அட்ராசிட்டி! கிளாமரில் பட்டைய கிளப்பும் குடும்ப குத்துவிளக்கு!

Photo of author

By Parthipan K

தொலைக்காட்சி தொடர்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திலும் சமூக வலைத்தளங்களில் கிளாமராகவும் தனது முகத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளவர் ஹிந்தி சீரியல் நடிகை நிகிதா ஷர்மா.

ஹிந்தியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமான இவர் தனக்காக ஒரு ரசிகர் கூட்டத்தையும் பெற்றுள்ளார். நடிகை  நிகிதா ஷர்மா தோ  தில் ஏக் ஜான் , ஏ  ஹை ஆஷிக், சக்தி போன்ற பிரபலமான நெடுந்தொடர்களில் நடித்து பல வயது தரப்பினரையும் கவர்ந்தார்.இவர் பிரபலமான சீரியல் நடிகையாக ஹிந்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நெடுந்தொடர்கள் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் அப்படியே தலைகீழாக மாறியுள்ளார். இதனால் இவரை பின் தொடரும் இளம் ரசிகர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது.இந்நிலையில்  லாக் டவுனுக்கு முன் பின் என்ன தான் எவ்வாறு  உள்ளார் என்பதை குறிப்பிடும் வகையில் புகைப்படத்தை ‘சைசிங் அப் இஸ் நார்மல்’ என வெளியிட்டு சமூகவலைத்தள ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் தாறுமாறாக வைரலாகி வருகிறது.