தங்கம் வாங்குபவர் கவனத்திற்கு!! 3 நாட்களாக தொடர்ந்து ஒரே விலையில் தங்கம் விற்பனை!!

Photo of author

By Jeevitha

தங்கம் வாங்குபவர் கவனத்திற்கு!! 3 நாட்களாக தொடர்ந்து ஒரே விலையில் தங்கம் விற்பனை!!

Jeevitha

Attention Gold Buyer!! Selling gold at the same price for 3 days!!

தங்கம் வாங்குபவர் கவனத்திற்கு!! 3 நாட்களாக தொடர்ந்து ஒரே விலையில் தங்கம் விற்பனை!!

தங்கம் வாங்கு அனைவருக்கும் இன்று மகிழ்ச்சியான செய்தி தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை உயர்வதும் குறைவதும் இயல்பான நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் தங்கத்தின் விலை ஏப்ரல் மாதம் முதல் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறை தங்கத்தின் விலை உச்சத்தை அடையும்.

இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கபடுவர்க்ள. சில சமயம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும். மேலும் தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். மேலும் இன்னும் சில நாட்களில் மீண்டும் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் இப்போதே நகை வாங்குவது நல்லது.

இந்த நிலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை  குறைந்துள்ளது. மேலும் சென்னையில் 1 கிராம் தங்கம் 5,555 கும் கீழ் விற்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தங்கம்   ஒரு சவரன் 44,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதனை தொடந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் 5,643ரூபாய்க்கு, பெங்களூரில் 5,570 ரூபாய்க்கு, டெல்லியில் 5,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து வெள்ளியின் விலை சற்று குறைந்து உள்ளது. இந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளி 78.30 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 78,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.