பள்ளிகளின் கவனத்திற்கு! மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய புதிய திட்டம்!

Photo of author

By Parthipan K

பள்ளிகளின் கவனத்திற்கு! மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய புதிய திட்டம்!

தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தகவலானது பள்ளிகள் அனைத்தையும் நவீன படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கோரிக்கையின் மூலம் ஐந்து ஆண்டுகளில் 14000 பள்ளிகளை நவீனபடுத்தப்படும் அதன் வாயிலாக 18 லடச்ச மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் கூறினார்.

அதனையடுத்து தற்போது மத்திய அரசு அதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.பள்ளிகளை நவீன படுத்த மத்திய அரசு  ரூ 27,360 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளது. அதனால் மாநில அரசு ரூ 18,128  கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.மேலும் இந்த திட்டத்தில் கேந்திரிய வித்தியாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள் நவீனப்படுத்தப்பட உள்ளது.