சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலியா கேப்டன்!! விமர்சனத்தால் வெளுத்து வாங்கும் கிரிக்கெட் வட்டாரங்கள்!!

0
130

Cricket: ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முக்கியமான மூன்றாவது போட்டியில் தனது மனைவியுடன் இசைக்கச்சேரி சென்றது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட்மின்ஸ் போட்டி தொடங்கும் முன்னரே சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  இந்த இந்த போட்டியின் பயிற்சிக்காக இந்திய அணி இரண்டு பேச்சுகளாக ஆஸ்திரேலியா பயணம் செல்ல உள்ளது. நவம்பர் 22 ஆம் தேதி இந்த தொடரின் முதல் போட்டி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சர்ச்சையில் சிக்கி. உள்ளார். இந்தியனின் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.

இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் முன்னணி வீரர்கள் பேட் கம்மின்ஸ் உள்பட 4 வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இறுதிப் போட்டியில் வெல்வோர் தொடரை கைப்பற்றுவார் என மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடியது ஆஸ்திரேலியா இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியை வென்றுள்ளது.

இந்த நிலையில் பேட் கமின்ஸ், போட்டி நடைபெற்ற அன்று இரவு தனது மனைவியுடன்  இசை கச்சேரி ஒன்றுக்கு சென்று இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியேறி வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டி தொடங்கும் இந்த நேரத்தில் கேப்டன் பேட் கம்மிங் தேவையில்லாத இந்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

Previous articleபள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!!  கல்வித்துறை வழங்கிய  அதிரடி உத்தரவு!!
Next articleபெண்களுக்கு குட் நியூஸ்!! 3 லட்சத்தை வாரி வழங்கும் தமிழக அரசு!!