இந்தியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்!!

Photo of author

By Parthipan K

இந்தியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்!!

Parthipan K

Updated on:

Australian police shot and killed an Indian!!
இந்தியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்!!
தமிழ்நாட்டை சேர்ந்த 32 வயது முகமது ரகமத்துல்லா சையது அகமது என்பவர் 2019ல் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்குள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று சிட்னி ரயில் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளரை முகமத் சையத் கத்தியால் தாக்கியுள்ளார்.
அப்போது அங்கு வந்த காவலரையும் கத்தியால் தாக்க முயன்றார்.
நிலைமை கை மீறியதால் காவலர்கள் முகமத்தை சுட்டு பிடிக்க முடிவு எடுத்தனர். இதனால் போலீசார் அவரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இதில் துப்பாக்கி குண்டு நெஞ்சில் பாய்ந்ததால் முகமது ரகமத்துல்லா சையது அகமது உயிரிழந்தார்.