பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் மரணம்

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் மரணம்

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் மரணம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா.இவர் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.இந்நிலையில் கடந்த வருடம் மீனா மற்றும் அவருடைய கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னைக்கு சிகிச்சைக்காக வந்தனர். சிகிச்சைக்குப் பின் ஓரளவிற்கு பாதிப்பிருந்து மீண்ட அவரது … Read more

இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை எப்போ! வெளியான முக்கிய தகவல்

இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை எப்போ! வெளியான முக்கிய தகவல்

இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை எப்போ! வெளியான முக்கிய தகவல்   திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உறுதியளித்துள்ளார்.   நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது.குறிப்பாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.அந்த வகையில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சில வாக்குறுதிகளை மட்டுமே … Read more

டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனை செய்ய இனி இது கட்டாயம்! RBI வெளியிட்ட உத்தரவு

டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனை செய்ய இனி இது கட்டாயம்! RBI வெளியிட்ட உத்தரவு

டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனை செய்ய இனி இது கட்டாயம்! RBI வெளியிட்ட உத்தரவு   இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வப்போது பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.அந்த வகையில் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு மூலம் பண பரிவர்த்தனை செய்யும் போது கார்டு தகவல்களை வணிக சேவையை வழங்கும் நிறுவனங்கள் சேமித்து வைத்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்து வந்தது.இதன் மூலமாக அடுத்தடுத்த பரிவர்த்தனை சுலபமாக செய்ய முடியும் என்பதால் … Read more

கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு காலியாகும் இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 6 இடங்களில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் உறுதியாகியுள்ளது.இந்நிலையில் திமுக கூட்டணியில் 1 இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.அதே நேரத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கபட்டனர். … Read more

இது தான் தலித்துகளின் அடையாளமா? கொந்தளிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி

இது தான் தலித்துகளின் அடையாளமா? கொந்தளிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி

இது தான் தலித்துகளின் அடையாளமா? கொந்தளிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி   ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்படாது என்று அறிவித்ததை தொடர்ந்து விசிக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தின.குறிப்பாக தாங்களே சமைத்து வழங்குவோம் என்றும் அறிவித்தனர்.இவையனைத்தும் தலித் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக் கொள்ளும் அரசியலாக பார்க்கப்பட்டது.   இந்நிலையில் இதை உறுதிபடுத்தும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மாட்டு மாமிசம்,மலம் அள்ளுவது மற்றும் செருப்பு … Read more

பண்ருட்டி வேல்முருகனின் முன்னாள் மனைவி பாஜகவில் தஞ்சம்! அதிர்ச்சியில் ஆளும் திமுக

பண்ருட்டி வேல்முருகனின் முன்னாள் மனைவி பாஜகவில் தஞ்சம்! அதிர்ச்சியில் ஆளும் திமுக

பண்ருட்டி வேல்முருகன் மனைவி பாஜகவில் தஞ்சம்! அதிர்ச்சியில் ஆளும் திமுக திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களின் முன்னாள் மனைவி பாஜகவில் இணைந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவிலிருந்து பிரிந்து வந்த பண்ருட்டி வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சியை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார்.தொடர்ந்து பாமகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த அவர் தற்போது திமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் நடந்து முடிந்த சட்டமன்ற … Read more

சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி!

Edappadi Palanisamy with Elangovan

சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி! ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவை இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது மேற்கு மாவட்டங்களே. கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று அசுர பலத்தில் ஆட்சி அமைத்தது. ஆனாலும், கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், ஒரு இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக பாஜக நிலைப்பாடு என்ன? அண்ணாமலை தெரிவித்த கருத்து

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக பாஜக நிலைப்பாடு என்ன? அண்ணாமலை தெரிவித்த கருத்து

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக பாஜக நிலைப்பாடு என்ன? அண்ணாமலை தெரிவித்த கருத்து கடந்த ஆட்சியின் இறுதியில் வன்னியர்களுக்கு ஏற்கனவேயுள்ள MBC இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அதிமுக அரசு இயற்றியது.இதனை எதிர்த்து அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கருத்து தெரிவித்து வந்தது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த 10.5 சதவீத வன்னியர் உள் இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் 61 நாட்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.   தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் இனப் பெருக்கக்காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் … Read more

கொரோனா பாதிப்பு ஆண்களுக்கு மலட்டுதன்மையை ஏற்படுத்துமா? அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவு

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பு ஆண்களுக்கு மலட்டுதன்மையை ஏற்படுத்துமா? அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவு   கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை பல்வேறு வகையில் பாதித்துள்ளது.இதற்காக உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்களும் இதற்க்கான தடுப்பூசி மற்றும் நோயினால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.   அந்த வகையில் மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையும் இணைந்து ஒரு ஆராய்ச்சியை நடத்தின.கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த … Read more