திமுகவின் சுயமரியாதை எங்கே போயிற்று? பிஜேபி சங்கி எதிர்ப்பு என்ன ஆயிற்று? பிஜேபி எதிர்ப்பு வெளி வேசமா? நாடகமா? டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்
திமுகவின் சுயமரியாதை எங்கே போயிற்று? பிஜேபி சங்கி எதிர்ப்பு என்ன ஆயிற்று? பிஜேபி எதிர்ப்பு வெளி வேசமா? நாடகமா? டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படவுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு மற்றும் தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவிற்கு குடியரசு தலைவர் கலந்துகொள்ளவுள்ள நிலையில் சங்கிகளை அண்டி பிழைக்கவும், ஒன்றி பிழைக்கவும் திமுக அச்சாரம் போட்டாச்சு! என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. … Read more