இந்தியாவில் கொரோனாவால் முதல் பலியான முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நேர்ந்த சோகம்

Coronavirus Affects Karnataka doctor who treated Indias 1st Death

இந்தியாவில் கொரோனாவால் முதல் பலியான முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நேர்ந்த சோகம் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தகாக கூறப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் முறையான பரிசோதனை எதுவும் நடத்தபடாமல் இருந்ததால் அதனை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மரணம் என்பதை தெரிவிக்க மறுத்து வந்தனர். அதற்கடுத்து நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் மரணம் அடைந்த கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர், கொரோனா வைரஸ் தாக்குதலால் தான் பலியானார் என்று உறுதி செய்யப்பட்டு … Read more

மத்திய அரசு அனுமதியில்லாமல் புராதன நினைவுச் சின்னங்களில் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை கனிமொழி எம்பி குற்றசாட்டு

Kanimozhi MP Criticise BJP Government

மத்திய அரசு அனுமதியில்லாமல் புராதன நினைவுச் சின்னங்களில் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை கனிமொழி எம்பி குற்றசாட்டு தொல்லியல் துறை சார்பாக தேசியவாத காங்கிரசின் தலைவரான சரத்பவாரின் மகளும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலே நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய தொல்லியல் துறை அமைச்சரான பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்த பதில் திருப்தியில்லாததால், அதனை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மக்களவை குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். … Read more

கொரோனா வைரஸ் குறித்து பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் பிரதமர் மோடி வேண்டுகோள்

Modi Tweets to People About Corona Virus Awareness

கொரோனா வைரஸ் குறித்து பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் பிரதமர் மோடி வேண்டுகோள் சமீபத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் அதன் பாதிப்பு இல்லை என்ற ஆறுதலில் இருந்தாலும் தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது என்ற தகவல் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் 73 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் … Read more

கொரோனாவிற்கு இந்தியாவில் முதல் பலி! ரத்த பரிசோதனையில் உறுதி: இந்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு

Corona First Death in India-News4 Tamil Latest National News Today

கொரோனாவிற்கு இந்தியாவில் முதல் பலி! ரத்த பரிசோதனையில் உறுதி: இந்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தகாக கூறப்பட்டது. ஆனால் முறையான பரிசோதனை எதுவும் நடத்தபடாமல் இருந்ததால் அதனை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மரணம் என்பதை தெரிவிக்க மறுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் மரணம் அடைந்த கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர், கொரோனா வைரஸ் தாக்குதலால் தான் பலியானார் என்று … Read more

தங்கத்தின் விலை குறைவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

Gold Price Down Today

தங்கத்தின் விலை குறைவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

ஏழு நாட்களில் எட்டாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்

Gold Price Updates in Chennai 2020-News4 Tamil Latest Business News in Tamil

ஏழு நாட்களில் எட்டாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்

கல்லூரி மாணவிகள் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட டிக்-டாக் வீடியோவை வைத்து மிரட்டி வாலிபர் செய்த காரியம்

Youth-arrested-for-fake tik-tok-video-showing with college-students

கல்லூரி மாணவிகள் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட டிக்-டாக் வீடியோவை வைத்து மிரட்டி வாலிபர் செய்த காரியம் தென்காசி மாவட்டதிலுள்ள சுரண்டை அருகேயுள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் தான் செல்வராஜ். இவரது 19 வயதுடைய மகன் கண்ணன் என்பவர் 9 ஆம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். இவர் காதல் மன்னன் என்ற பெயரில் டிக்-டாக்கில் பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இதுவரை சுமார் ஏறக்குறைய 1,000 வீடியோக்களுக்கு மேல் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் இவரை டிக் … Read more

தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Rajya Sabha Election Announcement 2020-News4 Tamil Latest Online Tamil News Today

தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மறைமுக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்டுள்ள மாநிலங்களவை தற்போது 245 உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் 12 நியமன உறுப்பினர்களும் அடங்குவர். அதாவது கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் தொழில் உள்ளிட்ட துறைகளில சிறந்து விளங்குபவர்களை குடியரசு தலைவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்து வைப்பார். இவர்களை தவிர்த்து மீதமுள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் … Read more

திருமணமான பெண் மீது ஒருதலைக் காதல்! எதிர்ப்பு தெரிவித்ததால் உயிருடன் தீ வைத்து எரிப்பு!

திருமணமான பெண் மீது ஒருதலைக் காதல்! எதிர்ப்பு தெரிவித்ததால் உயிருடன் தீ வைத்து எரிப்பு!

திருமணமான பெண் மீது ஒருதலைக் காதல்! எதிர்ப்பு தெரிவித்ததால் உயிருடன் தீ வைத்து எரிப்பு! நெய்வேலி பகுதியை சேர்ந்த புதுநகர் 28 வது வட்டத்தில் வசிப்பவர் தான் விக்டர்ஜான். இவருடைய மனைவி சலோமியா. இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.25 வயதாகும் சலோமிய வடலூர் பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விக்டர்ஜான் மேற்கு வங்காளத்தில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். அலுவலகம் செல்லும் சலோமியா தினந்தோறும் காலையில் … Read more

அமெரிக்கா மீது இந்தியா தாக்குதலா? டிரம்ப் இந்தியா மீது குற்றச்சாட்டு!

அமெரிக்கா மீது இந்தியா தாக்குதலா? டிரம்ப் இந்தியா மீது குற்றச்சாட்டு!

அமெரிக்கா மீது இந்தியா தாக்குதலா? டிரம்ப் இந்தியா மீது குற்றச்சாட்டு! வருகின்ற பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இந்திய அமெரிக்கா மீது வர்த்தக தாக்குதல் நடத்துவதாக விமர்சித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பயணத்தில் அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின், வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ், வர்த்தக … Read more