ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் சிறப்புமிக்க சேவைக்காக, குடியரசுத் தலைவர் பதக்கங்களுக்கும், சான்றிதழ்களுக்கும் அவர்கள் பரிசீலிக்கப்படுகிறார்கள். இந்தத் துறையின் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறையில்லாத, சிறப்புமிக்க செயல்பாடு அடிப்படையில் இந்த அதிகாரிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். இந்த வகையில், இந்த ஆண்டு சிறப்புமிக்க சேவை புரிந்தமைக்காகக் குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல ஜிஎஸ்டி, மத்திய கலால் வரி முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலகக் கண்காணிப்பாளர் … Read more

மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு அமைச்சரவை ஒப்புதல்

Union Cabinet approves Medical Termination Pregnancy Amendment Bill 2020-News4 Tamil Latest Online Tamil News Today

மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு அமைச்சரவை ஒப்புதல் 1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான, மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் வரும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். உத்தேச திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்: 20 வார காலம் உள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை … Read more

ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Amendment To Bill On Homeopathy Council Gets Cabinet Approval - News4 Tamil Latest Online Tamil News Today

ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா 2019-ல் அதிகாரப்பூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது 1973-ன் ஹோமியோபதி மத்திய கவுன்சில்(ஹெச்.சி.சி.) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட ஹோமியோபதிக்கான தேசிய ஆணையமசோதா 2019-ல் அதிகாரபூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இம்மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.  ஹோமியோபதி மருத்துவக் கல்வியில் தேவைப்படும் சீர்திருத்தங்களை உறுதிசெய்வது, பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்க வெளிப்படைத் தன்மையையும், பதில் சொல்லும் கடமையையும் … Read more

இந்தியா பக்கம் திரும்பும் சீன நிறுவனங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

Chinese investments in Indian start-ups-News4 Tamil Latest Business News in Tamil

இந்தியா பக்கம் திரும்பும் சீன நிறுவனங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின உரை – 2020

President Ram Nath Kovind addresses to the nation on the eve of the 71st Republic Day

71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின உரை – 2020 இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவரும் 71ஆம் குடியரசுத் திருநாளை கொண்டாடவுள்ளார்கள். இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார். அதன் தமிழாக்கம் பின் வருமாறு. எனதருமை நாட்டுமக்களே, 71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு நம் … Read more

50,000 பெண்களுக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சி

50,000 பெண்களுக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் மண்டல அலுவலகம், தஞ்சாவூர் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து ஜனவரி 24 ஆம் தேதி தஞ்சாவூரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தின.       இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு கர்னம் சேகர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர்கள் திரு கே சுவாமிநாதன், திரு அஜய் குமார் ஸ்ரீவத்சவா, வங்கியின் பொது மேலாளர் திரு சுஷில் சந்திர மொகந்தா, … Read more

சென்னையில் மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்ட இணையதள பயிலரங்கு

Workshop on CLSS Awas Portal in Chennai-News4 Tamil Latest Online Tamil News Today

சென்னையில் மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்ட இணையதள பயிலரங்கு மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை, ஹட்கோ, தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து, மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடனுதவித் திட்டம் குறித்த ஒருநாள் இணையதள பயிலரங்கிற்கு சென்னையில் இன்று (23.01.2020) ஏற்பாடு செய்திருந்தது.  தென்னிந்தியாவில் உள்ள முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்களுக்காக  இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது.   … Read more

ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்

Puraskar Award-News4 Tamil Latest Online Tamil News Today

ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.பழங்குடியின கலைஞர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்கள் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார் பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்ற 49 குழந்தைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை, ஜனவரி 24, 2020 அன்று சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். விருதுபெற்ற இந்த … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள 3.14 கிலோ தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் – இருவர் கைது

chennai_airport-News4 Tamil Latest Online Tamil News Today

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள 3.14 கிலோ தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் – இருவர் கைது செவ்வாய்க்கிழமை அன்று இரவு கொழும்புவிலிருந்து ஏர் இண்டியா விமானம் மூலம் சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ஹூசைத் (27) மற்றும் சந்திரகுமார் (23) ஆகிய இருவரையும், விமான நிலைய வெளியேறும் பகுதியில் சுங்கத் துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது, இவர்களது பேண்ட் பைகளிலிருநது ரூ.39.12 லட்சம் மதிப்புள்ள 948 கிராம் எடையுள்ள 24 … Read more

இன்று ஜன. 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்

netaji subhas chandra bose birthday

இன்று ஜன. 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் இந்திய மக்களால் நேதாஜி என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில் வீரத்துடன் போராடியவரான இவர் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேதினத்தில் வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திர போராட்ட வீரரான இவரது குடும்பம் ஏறக்குறைய 27 தலைமுறையாக வங்க … Read more