“பயந்துட்டயா குமாரு” திருமாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்! புத்தக வெளியீட்டு விழாவால் வந்த சோதனை
“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவானது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளது. விகடன் பிரசுரம் மற்றும் விசிக பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் ஆதவ் அர்ஜுனா நிறுவனமும் இணைந்து இந்நூலை தயாரித்திருந்தது. சட்ட மாமேதை அம்பேத்கார் பற்றிய இந்நூல் உருவாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 36 நபர்கள் பங்காற்றியுள்ளனர். அந்த வகையில் இந்த நூல் வெளியீட்டு விழாவானது நேற்று டிசம்பர் … Read more