உலகளவில் எழுச்சி பெரும் இந்தியா: பிரிக்ஸ் மற்றும் ஜி7 நலன்களை சமநிலைப்படுத்துவதில் இந்தியாவின் பங்கு

modi brics summit 2024

பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவின் பங்கு உலக அரசியலில் அதன் சிறப்பு இடத்தை எடுத்துக்காட்டுகிறது. இது சீனா, ரஷ்யா மற்றும் வளரும் நாடுகள் போன்ற நாடுகளுடனான தனது உறவுகளை திறமையாக நிர்வகிக்கிறது, அதே நேரத்தில் கனடாவைத் தவிர G7 போன்ற சக்திவாய்ந்த மேற்கத்திய நாடுகளுடன் வலுவான உறவுகளை வைத்திருக்கிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் பெரிய விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் இந்தக் குழுக்கள் அனைத்துடனும் பழகும் திறமைதான் இந்தியாவை தனித்து நிற்க வைக்கிறது. இது உலகளாவிய இராஜதந்திரத்தில் பல்வேறு தரப்புகளுக்கு இடையே … Read more

Kanavu Palangal : கனவு பலன்கள் – கனவுகளின் அர்த்தம் குணங்கள் மற்றும் அதன் பலன்கள்

Kanavu Palangal in Tamil - Dream Benefits in Tamil

Kanavu Palangal : கனவு பலன்கள் – கனவுகளின் அர்த்தம், குணங்கள் மற்றும் அதன் பொதுவான பலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம். கனவுகள் என்பது மனித மனதின் ஆழமான உணர்வுகளை, நினைவுகளை மற்றும் குறைவுகளை பிரதிபலிக்கும் ஒரு தனித்தன்மையான செயல். ஒவ்வொரு மனிதனும் தினசரி பல்வேறு கனவுகளை காணலாம், ஆனால் அக்கனவுகள் எதற்காக வருகிறது, அதனுடைய அர்த்தம் என்ன, பலன்கள் என்ன என்பதை அனைவரும் ஆராய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கனவுகளின் விளக்கங்கள் பல பழங்கதைகளிலும், வரலாற்று நுட்பங்களிலும் … Read more

யார் இந்த அஞ்சலையம்மாள்? தென்னாட்டு ஜான்சிராணி வரலாற்றை கையிலெடுத்த விஜய்யின் தவெக 

Anjalai Ammal History

கடந்த வாரம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மாநாட்டில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசியது தமிழக அரசியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. அதே போல அவர் மாநாட்டு பேனரில் வைக்கப்பட்ட தலைவர்களின் படங்கள் தமிழக அரசியலில் புதுமையை புகுத்தியுள்ளது. ஏற்கனவே இருக்கும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி புதியதாக ஆரம்பிக்கும் கட்சிகள் கூட பெரியார், அம்பேத்கார் படங்களை மட்டுமே வைத்திருந்த நிலையில் தவெக சார்பில் … Read more

மனையடி சாஸ்திரம் (Manaiyadi Sasthiram): உங்கள் வீடு அமைப்பில் சுபிட்சத்தை கூட்டுங்கள்

Manaiyadi Sasthiram in Tamil

மனையடி சாஸ்திரம் (Manaiyadi Sasthiram): உங்கள் வீடு அமைப்பில் சுபிட்சத்தை கூட்டுங்கள் வாஸ்து அல்லது மனையடி சாஸ்திரம் என்பது உங்கள் வீடு மற்றும் வாழ்க்கையை வளமாக்கும் முறையாகும். பஞ்ச பூதங்களின் ஆளுமைகளைப் பற்றி நாங்கள் அனைத்தும் அறிந்திருக்க வேண்டும். அதில், உங்கள் வீடு மிகவும் அதற்கேற்றவாறு முக்கியமானதாக அமைக்க வேண்டும். மனையடி சாஸ்திரம் பற்றிய தகவல்களைப் படிப்பதன் மூலம், உங்கள் வீடு மற்றும் அதன் அமைப்பு அதற்கேற்றவாறு அமைந்துள்ளதா என சரிபார்த்து கொள்ளலாம். மனையடி சாஸ்திரத்தின் அடிப்படைகள் … Read more

தட்டில் காணிக்கை போடுவதை தடுத்து உண்டியலில் போட அறநிலையத்துறை அடாவடி

தட்டில் காணிக்கை போடுவதை தடுத்து உண்டியலில் போட அறநிலையத்துறை அடாவடி

தட்டில் காணிக்கை போடுவதை தடுத்து உண்டியலில் போட அறநிலையத்துறை அடாவடி கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோவிலில் பக்தர்கள் அர்ச்சகர்கள் தட்டில் போடும் பணத்தை பறிக்கும் நோக்கில் உண்டியலில் போட அறநிலையத்துறை அதிகாரிகள் வற்புறுத்துவது குறித்து பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழனி முருகன் கோவிலுக்கு அதைச்சுற்றி 30 க்கு மேற்பட்ட உப கோவில்கள் உள்ளன. அதில் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் அமைந்துள்ள குழந்தை வேலப்பர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அர்ச்சகர்கள் தட்டில் காணிக்கை … Read more

நடிகர் விஜய் ஊழல் பற்றி பேசலாமா? அப்போவே லெப்ட் ரைட் வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!

Actor Vijay

Actor Vijay : நடிகர் விஜய் திரைத்துறைக்கு குட் பை சொல்லிவிட்டு அரசிலுக்கு என்ட்ரி கொடுத்ததிலிருந்தே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமேயிருந்தது. அந்த வகையில் அவரது ரசிகர்கள் மற்றுமின்றி மாற்று கட்சியை சேர்ந்தவர்களும் அவருடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடத்தப்படும் முதல் மாநாட்டுக்காக காத்திருந்தனர். அந்த வகையில் கடந்த 27 ஆம் தேதி விக்ரவாண்டியில் மாநாடு நடத்தி முடிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் யாரும் எதிர்பார்க்காத வகையில் … Read more

BSF ராஃப்டிங் பயணம்: வரலாற்றுச் சாதனை! கங்கோத்ரியிலிருந்து கங்காசாகர் வரை பெண்களின் துணிச்சல் பயணம்

BSF Rafting Tour

BSF ராஃப்டிங் பயணம்: வரலாற்றில் முதல்முறையாக கங்கோத்ரியில் இருந்து கங்காசாகர் வரையிலான பெண்களின் துணிச்சலான பயணம் நடைபெறவுள்ளது. இந்த பயணத்தில் கங்கையை சுத்தப்படுத்துதல் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் உள்ளிட்ட தகவல்களை வழங்குவர். பிஎஸ்எஃப் ராஃப்டிங் சுற்றுப்பயணம்: நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரியில் இருந்து மேற்கு வங்காளத்தின் கங்காசாகர் வரை சுமார் 2,325 கிலோமீட்டர்கள் ராஃப்டிங் மூலம் பெண்கள் குழு பயணிக்கவுள்ளது. இந்த சாகசப் பயணம் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கி உத்தரப் பிரதேசம், பீகார், … Read more

CBSE வாரியத் தேர்வு 2025: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1 முதல்! வெளியான அறிவிப்பு

cbse board exam date 2025 time table released

2025 ஆண்டுக்கான CBSE 10, 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் வரும் ஜனவரி 1, 2025 அன்று தொடங்கும். பிப்ரவரி 15, 2025 முதல் எழுத்து தேர்வுகளை நடத்த வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்கான விவரங்களை இங்கே பார்க்கவும். புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு 2025 தேதிகளை அறிவித்துள்ளது. அட்டவணையின்படி, CBSE செய்முறைத் தேர்வுகள் 2025 ஜனவரி 1, 2025 முதல் மற்றும் தியரி … Read more

பாமகவை சீண்டிய தவெக தொண்டர்கள்! கொதித்தெழுந்த சேலம் பாமகவினர்

பாமகவை சீண்டிய தவெக தொண்டர்கள்! கொதித்தெழுந்த சேலம் பாமகவினர்

பாமகவை சீண்டிய தவெக தொண்டர்கள்! கொதித்தெழுந்த சேலம் பாமகவினர் நடிகர் விஜய் புதியதாக ஆரம்பித்துள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த மாதம் 27 ஆம் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த வகையில் இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இம்மாநாடு நடைபெறவுள்ள விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதே போல நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்கு எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு வரும் என மற்ற அரசியல் கட்சி … Read more

போலீஸ் கணவர் மீது உருவான சந்தேகம்! 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய் – சேலத்தை உலுக்கிய சம்பவம் 

Police Wife Suicide attempt with children in Salem

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் வசித்து வரும் காவல் அதிகாரியின் மனைவி கணவர் மீதுள்ள சந்தேகத்தால் 2 குழந்தைகளுடன் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் கோவிந்தராஜ் என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சங்கீதா மற்றும் ரோகித், தர்ஷினி என்ற 2 குழந்தைகளுடன் கொண்டலாம்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். மேலும் குழந்தைகள் இருவரும் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் … Read more