தமிழகத்தில் கால்பதிக்கும் அடுத்த கட்சி! அதிமுக மற்றும் தவெகவுடன் மெகா கூட்டணி பிளான்
தமிழகத்தில் கால்பதிக்கும் அடுத்த கட்சி! அதிமுக மற்றும் தவெகவுடன் மெகா கூட்டணி பிளான் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து தமிழக அரசியலில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் வரவுள்ள சட்டமனற தேர்தலில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என மக்கள் மனதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக மறைந்த நடிகர் விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சியாக உருவாகும் வரை வளர்ந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய் … Read more