ரோஹிங்கியாக்கள்: ஹரியானாவில் காங்கிரஸின் உண்மையான ஆதரவாளர்கள் நூஹ் அம்பலம்

Haryana Rohingyas

ஹரியானா மாநிலம் நுஹ்வில் உள்ள ஜிர்கா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மம்மன் கான் 98,441 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, கான் மொத்தம் 1,30,497 வாக்குகளைப் பெற்றார். இருப்பினும், கானின் வெற்றி சர்ச்சையால் மழுங்கிவிட்டது. ஜூலை 31, 2023 அன்று நூஹில் வெடித்த வகுப்புவாத வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் காரணத்திற்காக அவர் தற்போது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். கானின் வெற்றிக்கு உள்ளூர் முஸ்லீம் … Read more

மழமழவென உயர்ந்த தக்காளியின் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி 

tomato price today in koyambedu market

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலையானது கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம்  ஒரு கிலோ தக்காளியானது ரூ.35-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி இன்று 65 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை அதன் ரகத்திற்கு ஏற்ற வகையில் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல கடந்த வாரம் வெளி மார்க்கெட்டில் விற்கப்பட்ட தக்காளியானது சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.50 வரை விற்பனையானது. அதே தற்போது விலையுயர்ந்து இன்று … Read more

அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? விஜய் கொடுத்த பதிலடி 

Actor Vijay

நடிகர் விஜய் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நிலையில் அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாட்டை வரும் 27 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் மாநாட்டிற்கான இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பந்தல் கால் நட்டப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாடு நடைபெறவுள்ள … Read more

நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி

Rajini was insulted for not having hair on his head!! Do you know who insulted?

நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கள் இரவு நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரவு திடீரென அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்திற்கு 73 வயதாகும் நிலையில் திங்கள் இரவு திடீரென உடல்நிலை … Read more

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியதற்காக வங்கதேச ஆபாச நடிகை ரியா பார்த்தே கைது 

Riya Barde Arrested For Staying In India

மகாராஷ்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெற்றதாக வங்கதேச ஆபாச திரைப்பட நடிகை ரியா பர்டே ஹில்லைன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பங்களாதேஷ் பிரஜை தனது தாய் மற்றும் உடன்பிறந்தோருடன் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்காக ரியாவின் தாயார் அமராவதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரியாவின் குடும்பத்தினர், அஞ்சலி பர்டே, ரூபி ஷேக், தந்தை அரவிந்த் பர்டே, சகோதரர் ரவீந்திரன், ரியாஸ் ஷேக், … Read more

இடஒதுக்கீடு ரத்து குறித்து ராகுல் காந்தியின் கருத்து: இந்தியாவின் நிலைத்தன்மைக்கு ‘அச்சுறுத்தல்’

Rahul Gandhi

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது, ​​இடஒதுக்கீடு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் இடஒதுக்கீடுகளின் எதிர்காலம் பற்றி கேட்டபோது,, “இந்தியா ஒரு நியாயமான இடமாக இருக்கும்போது இடஒதுக்கீட்டை அகற்றுவது பற்றி நாங்கள் யோசிப்போம் என்று ​​ராகுல் காந்தி கூறினார். மேலும் இந்தியா ஒரு நியாயமான இடம் அல்ல.” என்றும் அவர் அப்போது கூறியுள்ளார்.  இந்த கருத்தானது நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நாட்டின் உறுதியான நடவடிக்கைக்கான காங்கிரஸ் … Read more

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு தேதி மாற்றமா? வெளியான தகவல்

Actor Vijay

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்ட நாளில் மாநாடு நடக்குமா அல்லது தள்ளி போகுமா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிய நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என தனது அரசியல் கட்சியை தொடங்கினார்.இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி கட்சிக்கான … Read more

S. S. ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள்! தமிழக முதல்வர் மரியாதை

S. S. Ramasami Padayatchiyar

சமூக நீதிக்காக போராடியவரும், சுதந்திரபோராட்ட வீரருமான S. S. ராமசாமி படையாட்சியார் (S. S. Ramasami Padayatchiyar) 107 வது பிறந்தநாள் இன்று  கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் S. S. ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு, படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் … Read more

கார்கே பேச்சு : காங்கிரஸின் ‘அபகரிக்கும்’ மனப்பான்மை! இது புதியதல்ல. ஒரு வரலாற்று அலசல் 

Congress Party President Mallikarjun Kharge

காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் கூறிய கருத்துக்கள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் பேசியதில்  ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நாட்டின் பிற பகுதிகளிலும் கட்சி தனது உரிமையை (கப்சா) வலியுறுத்துவதற்கு வழி வகுக்கும் என்று அவர் மறைமுகமாகக் கூறினார். இது காங்கிரசின் வழக்கமான பழைய மனநிலையை உணர்த்துவதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அறிக்கை, காங்கிரஸின் ‘அபகரிப்பு’ (பிடுங்குதல்) மனப்பான்மை என பலரும் விமர்சிக்கின்றனர். இது கட்சியின் அதிகாரம் … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு நெஞ்சுவலி

Arrested accused in Armstrong murder case has chest pain

கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே பரபரப்பாக்கிய இச்சம்பவம் குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த படுகொலை குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், திருவேங்கடம், மணிவண்ணன்,  கோகுல், சந்தோஷ், அருள், விஜேஷ், சிவசக்தி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை, … Read more