15 ரன்களுக்கு ஆல் அவுட்! டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்த பரிதாபம்

Big Bash League 2022

15 ரன்களுக்கு ஆல் அவுட்! டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்த பரிதாபம் இந்தியாவில் நடக்கும் T20 கிரிக்கெட் போட்டியான IPL – இந்தியன் பிரிமியர் லீக் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் நடந்து வருவது போல ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிக்பாஷ் லீக் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று 5-வது … Read more

நடிகை தன்யா பாலகிருஷ்ணா ரகசிய திருமணம்

நடிகை தன்யா பாலகிருஷ்ணா ரகசிய திருமணம்

நடிகை தன்யா பாலகிருஷ்ணா ரகசிய திருமணம் நடிகை தன்யா பாலகிருஷ்ணா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடந்த வருடம் மாரி படத்தின் இயக்குநர் பாலாஜி மோகனை ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் தெரிவித்துள்ளார். தமிழில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி உள்ளிட்டப் படங்களில் நடிகை தன்யா பாலகிருஷ்ணா ஹீரோயினின் தோழியாக நடித்திருந்தார். இந்நிலையில் அவர் இயக்குனரை ரகசிய … Read more

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினின் முதல் இலக்கு! 

Udhayanidhi Stalin

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினின் முதல் இலக்கு! தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு என்ன துறை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருந்த நிலையில் அவருக்கு விளையாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அவர் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்த விளையாட்டு போட்டிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் தமிழக அரசு சார்பாக கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். … Read more

ஆளுநரின் அலட்சியத்தையும் காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss

ஆளுநரின் அலட்சியத்தையும் காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ் ஆளுநரின் அலட்சியத்தையும், காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஆளுநரை சந்தித்து ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, ”கோவை உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ஆன்லைன் … Read more

யார் இந்த உதயநிதி? 5 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தார்? விளாசிய சிவி சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

யார் இந்த உதயநிதி? 5 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தார்? விளாசிய சிவி சண்முகம்   ஆளும் திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சிவி சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதை கடுமையாக விமர்சித்துள்ளார்.   … Read more

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் கேரளா அரசு – மருத்துவர் ராமதாஸ் கண்டனம் 

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் கேரளா அரசு – மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ”முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; அதனால், திட்டமிட்ட இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை கேரள … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு 

Rain Alert in Tamilnadu

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு: கேரள மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று (டிச.13) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி – பொன்முடி கருத்து 

Ponmudi

உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி – பொன்முடி கருத்து தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் அடிப்படையில் எதிர்கட்சிகள் இதை வாரிசு அரசியல் என்ற பெயரில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து திமுகவின் முக்கிய தலைவரும் அமைச்சருமான பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் … Read more

பிரதமரை பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கைது 

Modi-News4 Tamil Online Tamil News

பிரதமரை பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கைது பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் அவதூறாக பேசிய மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் ராஜா பட்டேரியா, அரசியல் சாசனத்தை காப்பாற்ற பிரதமரை கொலை செய்ய வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பதிவாகியிருந்தது. ஆனால் அவரே அதில் கொலை செய்ய வேண்டுமென்றால் … Read more

புயல் மற்றும் மழையால் சென்னையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

புயல் மற்றும் மழையால் சென்னையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் குவிந்து கிடக்கும் மரக்கழிவு குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட மரக்கழிவு குப்பைகள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நான்கு நாட்களாக குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், … Read more