அடுத்து இவருமா?? விவேக் வழியே சரத்குமார்!! பிரார்த்திக்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்!!
அடுத்து இவருமா?? விவேக் வழியே சரத்குமார்!! பிரார்த்திக்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்!! கொரோனா வைரஸ்ஸின் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் தகுதியானவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்தது. கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் … Read more