ஓய்வு முடிவை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்?

ஓய்வு முடிவை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்?

தென்ஆப்பிரிக்காவின் முன்னணி ஆல்ரவுண்டர் பிலாண்டனர். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். இக்கட்டான நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்பவர் 34 வயதாகும் இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் சொந்த மைதானமான கேப்டவுன் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டுடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . தென்னாப்பிரிக்காவில் வேகப்பந்து வீச்சில் மும்மூர்த்திகளாக விளங்கும் ஸ்டெய்ன் மோர்னி மோர்க்கல் ஆகிய இருவரும் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர் தற்போது … Read more

தர்பார் படத்திற்காக பட்டைய கிளப்பிய அனிருத்: வைரலாகும் வீடியோ

தர்பார் படத்திற்காக பட்டைய கிளப்பிய அனிருத்: வைரலாகும் வீடியோ

தர்பார் படத்திற்காக பட்டைய கிளப்பிய அனிருத்: வைரலாகும் வீடியோ! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்திற்கு இசையமைத்த அனிருத் தற்போது மீண்டும் அவர் நடித்துள்ள தர்பார் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் கம்போஸ் செய்த பாடல்கள் அனைத்துமே ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் தர்பார் படத்தின் பின்னணி இசை பணிகளில் தீவிரமாக உள்ளார். இதனை அடுத்து இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் அனிருத் பின்னணி … Read more

தண்ணீர்கான “waterbell”பெற்றோர்கள் மகிழ்ச்சி?

தண்ணீர்கான "waterbell"பெற்றோர்கள் மகிழ்ச்சி?

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் சரிவர தண்ணீர் குடிப்பதில்லை என பெற்றோர்கள் மிகவும் வருத்த படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் போக்க கேரளா மாநிலம், குழந்தைகள் குடிநீர் குடிக்கவே காலை மற்றும் நண்பகலில் 2 முறை ‘water bell‘ நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது பெற்றோரிடம் மிகுந்த வரப்பேற்பை பெற்றது. இதே நடைமுறை கர்நாடகத்திலும் அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த … Read more

இந்திய வம்சாவளி பெண் எம்பியை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்: அமெரிக்கா கண்டனம்

இந்திய வம்சாவளி பெண் எம்பியை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்: அமெரிக்கா கண்டனம்

இந்திய வம்சாவளி பெண் எம்பியை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்: அமெரிக்கா கண்டனம் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எம்பி ஒருவரை சந்திக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்ததை அடுத்து அமெரிக்க எம்பிக்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் அதிபர் டிரம்ப் உள்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நாடாளுமன்ற குழு ஒன்றை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் … Read more

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் மம்தா பானர்ஜீயின் கருத்து என்ன?

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் மம்தா பானர்ஜீயின் கருத்து என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க தனித்து ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம் ), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. ஐந்து கட்டங்களாக பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் நேற்றே அறிவிக்கப்பட்டன. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து மேற்கு வங்காள … Read more

விக்ரமின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்!

விக்ரமின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்!

விக்ரமின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்! கோலிவுட் திரையுலகில் திறமையான இயக்குனர்களில் ஒருவர் அஜய் ஞானமுத்து. இவர் இயக்கிய டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் விக்ரம் நடித்து வரும் ’விக்ரம் 58’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இந்த படத்தில் கோப்ரா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக … Read more

திருமணமான 9 மாதத்தில் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை?

திருமணமான 9 மாதத்தில் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை?

தக்கலை அருகே திருமணமான 9 மாதங்களில், அரசு மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்புகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த கிருஷ்ணா ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவரான ஆர்யா என்பவருக்கும்  9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களில் ஆர்யா மேற்படிப்பு படிப்பதற்காக அகமதாபாத் சென்றதால் லூலு கிருஷ்ணா தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மனைவியுடன் … Read more

தனுஷ்-அனிருத்தை மீண்டும் இணைத்து வைத்த பிரபல இயக்குனர்!

தனுஷ்-அனிருத்தை மீண்டும் இணைத்து வைத்த பிரபல இயக்குனர்!

தனுஷ்-அனிருத்தை மீண்டும் இணைத்து வைத்த பிரபல இயக்குனர்! தனுஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிந்த 3, வேலையில்லா பட்டதாரி, மற்றும் ’மாரி’ ஆகிய மூன்று படங்களுமே சூப்பர்ஹிட் ஆகிய நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதன் பின் மீண்டும் இணையாமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது துரை செந்தில்குமார் இயக்கி வரும் ’பட்டாஸ்’ படத்தில் தனுஷ் நடிக்க அதில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது பட்டாஸ் படத்தின் … Read more

ஜார்க்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக?

ஜார்க்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக?

81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் சிறு வன்முறையுடன்பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் பதிவாகின. இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு நிலையில். வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே ஆளும் பாஜக … Read more

மீண்டும் ஏற்பட்ட தீ விபத்து 9 பேர் பலியான பரிதாபம்?

மீண்டும் ஏற்பட்ட தீ விபத்து 9 பேர் பலியான பரிதாபம்?

டெல்லியின் கிராரி என்ற பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் உள்ளது இதில் மொத்தம் 3 தளங்கள் கொண்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குடியிருப்புவாசிகள் எழுவதற்குள் தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியதால் கட்டிடம் முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது. இதனால் குடியிருப்பாளர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை 3 மணி நேரத்துக்கும் … Read more