அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்படவுள்ளது!!
அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்படவுள்ளது!! இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பி என்றழைக்கப்படும் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களுக்கு இந்தியாவைத் தாண்டி அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் அக்டோபர் 14ஆம் தேதி 19 அடி சிலை திறக்கப்படவுள்ளது.இச்சிலைக்கு சமத்துவத்தின் சிலை(statue of equality) என பெயரிடப்பட்டுள்ளது. இச்சிலையானது அம்பேத்கர் சர்வதேச மையத்தின் சார்பில்(ஏஐசி) நிறுவப்படவுள்ளது. இந்த அம்பேத்கார் சிலையானது மேரிலாந்து அக்கோவிக் நகரில் வாஷிங்டனுக்கு தெற்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் … Read more