பிரபலங்கள் கலந்துகொண்ட காமெடி நடிகர் சதீஸ் திருமணம்!

பிரபலங்கள் கலந்துகொண்ட காமெடி நடிகர் சதீஸ் திருமணம்!

பிரபல காமெடி நடிகர் சதீஸ் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவருக்கும் சிக்சர் பட இயக்குநரின் தங்கை சிந்துவுக்கும் சதீஷுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சிக்சர் படத்தில் நடிகர் வைபவ் உடன் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் காதல் திருமணம் என்று பேச்சு அடிபட்டது. இந்நிலையில் அவர்களின் திருமணம் இன்று நடைபெற்றது சிக்சர் பட இயக்குநரும் மணப்பெண்ணின் அண்ணனுமான இயக்குநர் சாச்சி சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று … Read more

காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை!

காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை!

காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை! பெரும்பாலான செல்போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளது. சந்தையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்-களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவற்றுள் சில செல்போன்களில் இந்த வருடத்துடன் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ பயன்படுத்தி இயங்கும் செல்போன்கள் முற்றிலுமாக வாட்ஸ் அப் சேவையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 31 2019 இந்த சேவை முடிவடைகிறது. மேலும் ஆண்ட்ராய்ட் 2.3.7 … Read more

பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பறித்த பிரதமர்: பெரும் பரபரப்பு

பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பறித்த பிரதமர்: பெரும் பரபரப்பு

பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பறித்த பிரதமர்: பெரும் பரபரப்பு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென பேட்டி எடுத்தவரின் செல்போனை பிரதமர் பறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் நாளை பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சிக்க்கும் ஜெர்மி கார்பைன் என்பவரின் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது … Read more

ஒரே வருடத்தில் கணவரை விவாகரத்து செய்யும் தமிழ் நடிகை

ஒரே வருடத்தில் கணவரை விவாகரத்து செய்யும் தமிழ் நடிகை

ஒரே வருடத்தில் கணவரை விவாகரத்து செய்யும் தமிழ் நடிகை பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்ற நடிகை ஸ்வேதாபாசு, தமிழில் உதயா, ராரா, சந்தமாமா போன்ற படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்த இவர் கடந்த ஆண்டு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஸ்வேதா பாசுவுக்கு பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் மிட்டலுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் … Read more

ரஜினியின் அரசியலுக்கு அஜித் ஆதரவா? திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு

ரஜினியின் அரசியலுக்கு அஜித் ஆதரவா? திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு

ரஜினியின் அரசியலுக்கு அஜித் ஆதரவா? திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்த ஆண்டு அரசியல் கட்சியை ஆரம்பித்து, 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் அரசியலுக்கு நடிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும். ஏனெனில் கமலஹாசன் ஆரம்பித்த அரசியல் கட்சிக்கு எந்த பெரிய நடிகரும் இதுவரை ஆதரவு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் … Read more

விண்ணில் பாய்ந்தது PSLV C-48 ராக்கெட்

விண்ணில் பாய்ந்தது PSLV C-48 ராக்கெட்

விண்ணில் பாய்ந்தது PSLV C-48 ராக்கெட் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிஎஸ்எல்வி வகையில் ஐம்பதாவது பிஎஸ்எல்வி சி 48 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது நாட்டின் பாதுகாப்பு இயற்கை வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக பிஎஸ்எல்வி -ஜிஎஸ்எல்வி ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துகிறது. இஸ்ரோ தற்போது எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக 628 கிலோ எடையில் ரிசாட்-2 பி. ஆர் என்ற அதிநவீன செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி … Read more

கட்டுப்பாடு அற்று பாலியல் உறவு செய்த ஆடுகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கட்டுப்பாடு அற்று பாலியல் உறவு செய்த ஆடுகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கட்டுப்பாடு அற்று பாலியல் உறவு செய்த ஆடுகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெற்கு அயர்லாந்து நாட்டில் உள்ள ஒரு பகுதியில் நூற்றுக்கணக்கான ஆடுகள் திடீரென கட்டுப்பாடற்ற பாலியல் உறவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள் இந்த ஆடுகளின் கட்டுப்பாடற்ற பாலியல் செயலில் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர் இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பல நாட்களாக கட்டுப்பாடின்றி பாலியல் வெறி பிடித்த இந்த ஆடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. … Read more

கடலூர் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்?

கடலூர் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்?

தமிழகம் முழுவதும் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வெங்காயம் விலை 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வியாபாரிகள் வெங்காயம் வாங்க முடியாமல் பெரும் பாதிப்படைந்து வந்தனர். கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1 கிலோ வெங்காயம் ரூ. 25-க்கு விற்கப்பட்டது. 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என எழுதப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் … Read more

வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு! காரணம் என்ன? அச்சத்தில் பொதுமக்கள்!

திருச்சி நகர வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு! வடமாநில கொள்ளையர்களா? பொதுமக்கள் அச்சம்!

வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு! காரணம் என்ன? அச்சத்தில் பொதுமக்கள்! சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் ஒரு செய்தி அனைவரையும் கலக்கம் அடையச் செய்தது. வட மாநிலத்தில் இருந்து பல கொள்ளையர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும் காலை நேரங்களில் படுக்கை விரிப்புகள் விற்பவர்கள் போலும் மற்றும் வேறு ஏதேனும் பொருட்கள் விற்கும் வியாபாரிகள் போலும் நோட்டமிட்டு, பெண்கள் இருக்கும் வீடுகள், யாரும் இல்லாத வீடுகள், வெகுநாட்களாக பூட்டியிருக்கும் வீடுகள் என அந்தந்த வீடுகளில் குறியீடுகளை விட்டு சென்று … Read more

13 தெற்காசிய போட்டி பதக்க வேட்டையில் இந்தியா!

13 தெற்காசிய போட்டி பதக்க வேட்டையில் இந்தியா!

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தின் காத்மண்டு மற்றும் போக்ஹரா ஆகிய நகரங்களில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 2,715 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 487 பேர் கொண்ட குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர். பதக்கவேட்டையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. நாள்தோறும் இந்தியர்கள் பதக்க அறுவடை நடத்தினர். 10 நாட்கள் நடந்த இந்த விளையாட்டு திருவிழா நேற்று … Read more