சவுதி அரேபியாவில் பெண்களுக்கான மேலும் ஒரு கட்டுப்பாடு நீக்கம்!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான மேலும் ஒரு கட்டுப்பாடு நீக்கம்!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான மேலும் ஒரு கட்டுப்பாடு நீக்கம்! சவுதி அரேபியாவில் கடந்த பல ஆண்டுகளாக பெண்களுக்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. பெண்கள் கார் ஓட்ட கூடாது என்றும், ஆண் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பட்டத்து இளவரசராக பதவி ஏற்ற முகமது பின் சல்மான் பல கட்டுப்பாடுகளை தளர்த்தினார் பெண்கள் கார் ஓட்டலாம் என்றும் ஆண் துணையின்றி … Read more

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த இளம்பெண் டாக்டரை 4 பேர் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த பெண்ணை கொன்று உடலை தீ வைத்து எரித்தனர். இந்த கொடூர கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அழைத்து சென்ற போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால், அவர்கள் 4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பலர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து பாலியல் வழக்கில் … Read more

கீர்த்தி சுரேஷை அடுத்து ’தலைவர் 168’ படத்தில் இணைந்த பிரபல நடிகை

கீர்த்தி சுரேஷை அடுத்து ’தலைவர் 168’ படத்தில் இணைந்த பிரபல நடிகை

கீர்த்தி சுரேஷை அடுத்து ’தலைவர் 168’ படத்தில் இணைந்த பிரபல நடிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தலைவர் 168’ படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார் என்பதை நேற்று பார்த்தோம். அவர் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் இணைந்து உள்ள செய்தியையும் நேற்று பார்த்தோம். பிரகாஷ்ராஜ் கேரக்டர் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் … Read more

15 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!

15 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!

15 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் நடிகர்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் இன்னும் ஓரிரு … Read more

திருவண்ணாமலையில் இன்று அதிகாலை ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலையில் இன்று அதிகாலை ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய கார்த்திகை தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது. நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் நடைபெறும் கார்த்திகைy தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது. தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கும், மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு ஆலயத்தில் உள்ள சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏகன் அனேகன் என்னும் தத்துவத்தை … Read more

பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்த ரித்விகா! ஏன் தெரியுமா?

பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்த ரித்விகா! ஏன் தெரியுமா?

பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்த ரித்விகா! ஏன் தெரியுமா? கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களை குடும்பத்தோடு வருமாறு நடிகையும் பிக்பாஸ் சீசன் 1 வெற்றியாளருமான ரித்விகா அழைப்பு விடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. நடிகை ரித்விகா நடித்த ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தினேஷ் மற்றும் ரித்விகா நடிப்புக்கு … Read more

தங்கம் வெள்ளி நிலவரம்?

தங்கம் வெள்ளி நிலவரம்?

தங்கத்தின் மீதான முதலீடு என்பது அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது. எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறுஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 7 ரூபாய் குறைந்து 3605 … Read more

’தலைவர் 168’ படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்

’தலைவர் 168’ படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்

’தலைவர் 168’ படத்தில் இணைந்த அடுத்த பிரபலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன முதலில் இந்த படத்தில் சூரி நடிப்பதாகவும், அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் வந்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் … Read more

மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் சாதனை!

மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் சாதனை!

முப்பத்தி ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை ஸ்பெயினில் கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி நடந்துவருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா அணி 5 -2 என்ற கோல் கணக்கில் ரியல் மாலோர்கோவை பந்தாடியது பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 43 வது நிமிடத்தில் பின் வாக்கில் உதைத்த பந்து கோலாக மாறியது அதை பார்த்த ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இதேபோல் … Read more

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் திரைப்படம் ‘தலைவர் 168’. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் நாயகி குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. … Read more