ஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான ‘சம்பவம்’

ஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான ‘சம்பவம்’

ஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான ‘சம்பவம்’ தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாகவும் ஒரு படம் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் கதை என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தின் டெல்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த மாதம் சென்னை திரும்பும் படக்குழுவினர் முதல்கட்டமாக இந்த படத்தின் டைட்டிலுடன் … Read more

சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்: சுப்பிரமணியன் சுவாமி

சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்: சுப்பிரமணியன் சுவாமி

சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்: சுப்பிரமணியன் சுவாமி சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்: சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ரஜினி, கமலை சுற்றியே அரசியல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரஜினி, கமல் போன்ற சினிமா கூத்தாடிகளால் எந்த பயனும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன் சுவாமியிடம், ரஜினி அரசியலுக்கு வருவது, ரஜினி – … Read more

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக அரசு பதவியேற்றது

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக அரசு பதவியேற்றது

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக அரசு பதவியேற்றது கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் என்றும், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும் அவருடைய மகன் ஆதித்யா தாக்கரே கல்வி அமைச்சராகவும் பொறுப்பு ஏற்பார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான அரசு இன்று அல்லது நாளை பதவியேற்க வாய்ப்பு … Read more

கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள்

கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள்

கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி கடந்த 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நிலையில் இந்த ஐந்து ஆண்டுகளில் கேப்டனாக மட்டும் 5000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் 5000 ரன்களுக்கும் மேல் எடுத்த கேப்டன்களில் 6வது இடத்தில் விராத் கோஹ்லி உள்ளார் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கேப்டனாக மட்டும் 53 … Read more

முதல் பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா அசத்தல்: 106 ரன்களில் சுருண்ட வங்கதேசம்

முதல் பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா அசத்தல்: 106 ரன்களில் சுருண்ட வங்கதேசம்

முதல் பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா அசத்தல்: 106 ரன்களில் சுருண்ட வங்கதேசம் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் அதிரடி பந்துவீச்சால் அந்த அணி 106 ரன்களில் ஆட்டமிழந்தது தொடக்க ஆட்டக்காரர் இஸ்லாம் ஓரளவு நிலைத்து நின்று ஆடி 29 ரன்களை எடுத்திருந்தபோதிலும் அதன்பின் களமிறங்கிய ஐந்து பேட்ஸ்களும் … Read more

ஓட்டலில் உணவு சாப்பிட சம்பளம் வழங்கும் நிறுவனம்!

ஓட்டலில் உணவு சாப்பிட சம்பளம் வழங்கும் நிறுவனம்!

ஓட்டலில் உணவு சாப்பிட சம்பளம் வழங்கும் நிறுவனம்! தற்போதைய விலைவாசி ஏற்றத்தில் ஓட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு பில்லை பார்த்தால் பகிரென இருக்கும். அந்த அளவுக்கு ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை ஏறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு உணவகம் உணவை சாப்பிடுவதற்கு சம்பளம் தருகிறது என்ற ஆச்சரியமான செய்தி வெளிவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டபோடில் என்ற உணவகம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சுவைமிகுந்த உணவை வழங்க வேண்டும் என்பதற்காக உணவை சுவை பார்த்து … Read more

’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில்

’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில்

’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதுவிதமான தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையில்தான் கூட்டணி அமைந்து ஒரு திராவிட கட்சி ஆளும் கட்சியாகவும் இன்னொரு கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைந்து இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை ஒரே நேரத்தில் சந்திக்கும் கூட்டணி … Read more

தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள்

தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள்

தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள் இலங்கையின் புதிய அதிபராக சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரர் மகிந்தவுக்கு பிரதமர் பதவியைக் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொண்டதை அடுத்து அண்ணன் பிரதமராகவும் தம்பி அதிபராகவும் பதவியேற்று இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர் இந்த நிலையில் தமிழர்கள் பெரும்பாலும் வாழும் வட கிழக்கு மாகாணப் பகுதியில் ஆளுநராக ஒரு தமிழரை நியமனம் … Read more

மீண்டும் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா: தமிழக அரசியல்வாதிகள் அதிர்ச்சி!

மீண்டும் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா: தமிழக அரசியல்வாதிகள் அதிர்ச்சி!

மீண்டும் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா: தமிழக அரசியல்வாதிகள் அதிர்ச்சி! ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியல்ரீதியாக இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் நடந்த ‘கமல்ஹாசன் 60’ விழாவில் இருவரும் கலந்து கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய விஷயங்கள் இன்னும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் உள்ளது இதனையடுத்து இருவரும் அடிக்கடி பொதுவிழாவில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வதை போல் … Read more

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி?

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி?

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி? அயோத்தியால் இந்துக்கள் ராமர் கோவில் கட்டலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது ஆனால் இந்த சந்திப்பை இரு தரப்பினர்களும் உறுதி செய்யவில்லை. … Read more