இந்த 10 ஆரோக்கிய நன்மைகளை பெற.. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிங்க!!
உடல் இயக்கம் சீராக இருக்க தண்ணீர் அவசியமான ஒன்றாகும்.மனித உடல் தண்ணீரால் நிரம்பியவையாகும்.அப்படி இருக்கையில் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைவலி,உடல் வறட்சி,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.எனவே தினமும் 8 கிளாஸ் அளவிற்கு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்துவிடும். தண்ணீரில் தாதுக்கள்,வைட்டமின்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் பருகினால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். தினமும் காலையில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்: … Read more