ஹார்ட் அட்டாக்: டாக்டர் டிப்ஸ்.. நாக்கை வைத்து மாரடைப்பை கண்டறியலாம்!! இந்த விஷயங்களை செய்தால் உயிரிழப்பை தடுக்கலாம்!!
இந்த காலகட்டத்தில் வயது பாகுபாடின்றி அனைவரையும் பாதிக்கும் ஒரு நோய் தான் மாரடைப்பு.சமீப காலமாக இளம் வயது நபர்கள் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை அனைவரும் அறிந்து வருகின்றோம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஹார்ட் அட்டாக் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்பட்டது.ஆனால் தற்பொழுது காலம் மாறிவிட்டது.உணவுமுறை பழக்கம் மோசமாகி வருவதால் எதிர்காலத்தை நோக்கி இருக்கும் சிறு வயதினருக்கு ஹார்ட் அட்டாக் அச்சுறுத்தும் விஷயமாக இருக்கிறது. இந்த ஹார்ட் அட்டாக் யாருக்கு எப்பொழுது வரும் என்று … Read more