இந்த இரண்டு விரல்கள் 2D:4D இருக்க.. அப்போ உங்களுக்கு சொட்டை விழ 100% சான்ஸ் இருக்கு!!
இன்று பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கின்றனர்.முடி உதிர்வு பாதிப்பு ஏற்பட பல காரணங்களால் சொல்லப்படுகிறது.உடல் சூடு,ஹார்மோன் ஏற்றத்தாழ்வு,தலைமுடி பராமரிப்பின்மை,உடல் நலக் கோளாறு உள்ளிட்டவை தலைமுடி உதிர்விற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தலைமுடி உதிர்வால் வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.தலையில் கைவைத்தாலே முடி கொட்டுகிறது என்பது பலரின் கவலையாக இருக்கிறது.யாருக்கு முடி உதிர்வு ஏற்படும் என்று சொல்ல முடியாது.முன்பெல்லாம் ஆண்களுக்கு தான் வழுக்கை பிரச்சனை இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் பெண்களுக்கு கூட வழுக்கை … Read more