கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து தள்ள.. டாக்டர் சொன்ன இந்த மேஜிக் ஜூஸ் குடிங்க!!

கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து தள்ள.. டாக்டர் சொன்ன இந்த மேஜிக் ஜூஸ் குடிங்க!!

ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால் உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்பு படிந்து பல வியாதிகள் ஏற்படத் தொடங்கும்.இன்று பலரும் உடல் பருமன் பாதிப்பை சந்திக்க இதுவே காரணமாக உள்ளது.உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைய இந்த ஜூஸ் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- 1.முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு மிக்சர் ஜாரில் இந்த … Read more

சாப்பிட்ட பின்னர் பான் பீடா போடும் பழக்கம் இருப்பவர்கள்.. இது தெரிந்தால் இந்த தப்ப செய்ய மாட்டீங்க!!

சாப்பிட்ட பின்னர் பான் பீடா போடும் பழக்கம் இருப்பவர்கள்.. இது தெரிந்தால் இந்த தப்ப செய்ய மாட்டீங்க!!

நமது இந்தியாவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சியில் உணவிற்கு பின் பீடா வழங்கப்படுகிறது.இந்த பீடாவானது குல்கந்து,கற்கண்டு,ஜெர்ரி போன்றவற்றை வெற்றிலையில் வைத்து தரப்படும் ஒரு பொருளாகும். தென் இந்தியர்களைவிட வட இந்தியர்கள் இந்த பீடா போடும் பழக்கத்தை அதிகம் கொண்டிருக்கின்றனர்.நன்றாக சாப்பிட்ட பிறகு அவை சீக்கிரம் செரிமானமாக இந்த பீடா உதவும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.சிலருக்கு எந்த வகை உணவு சாப்பிட்டாலும் பீடா போடுவதை விரும்புகின்றனர். தற்பொழுது பீடா போடுவதை பலர் கலாச்சாரமாக மாற்றிவருகின்றனர்.உண்மையில் பீடா உடலுக்கு … Read more

சாப்பிட்டே உடல் எடையை குறைக்கலாம்!! ஒரு வாரத்திலேயே ரிசல்ட் கிடைப்பது கன்பார்ம்!!

சாப்பிட்டே உடல் எடையை குறைக்கலாம்!! ஒரு வாரத்திலேயே ரிசல்ட் கிடைப்பது கன்பார்ம்!!

உங்களில் உடலில் உள்ள தேவையற்ற சதைகள் குறைய இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை முள்ளங்கி – ஒன்று 2)இஞ்சி – ஒரு பீஸ் 3)வெள்ளை சோள மாவு – ஒரு கப் 4)சீரகம் – கால் தேக்கரண்டி 5)பச்சை மிளகாய் – ஒன்று 6)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி 7)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு 8)உப்பு – சிறிதளவு 9)கொத்தமல்லி தழை 10)எள் – கால் தேக்கரண்டி 11)மஞ்சள் தூள் – … Read more

நாள்பட்ட நெஞ்சு சளியை இரண்டு நிமிடத்தில் கரைக்கும் மூலிகை மருந்து!! சூடாக்கி நெஞ்சில் தேய்த்தாலே சளி கரைஞ்சி வந்திடும்!

நாள்பட்ட நெஞ்சு சளியை இரண்டு நிமிடத்தில் கரைக்கும் மூலிகை மருந்து!! சூடாக்கி நெஞ்சில் தேய்த்தாலே சளி கரைஞ்சி வந்திடும்!

நீண்ட தினங்களாக நெஞ்சு சளி பாதிப்பை அனுபவித்து வருபவர்கள் கெட்டி சளியை கரைத்து வெளியேற்ற கருநொச்சி தைலம்,கற்பூராதி தைலம் போன்றவற்றை பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)துளசி 2)கரு நொச்சி 3)சுக்கு செய்முறை விளக்கம்:- துளசி மற்றும் கருநொச்சியை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு துண்டு சுக்கை நெருப்பில் போட்டு வாட்டி எடுக்க வேண்டும்.இந்த சுக்கை கல்வத்தில் வைத்து பவுடர் பக்குவத்திற்கு … Read more

காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சம் பானம் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சம் பானம் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை பழத்தில் ஜூஸ் அல்லது டீ செய்து பருகி வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். எலுமிச்சை ஜூஸ் பருவதால் நாம் பெறும் நன்மைகள்: 1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும். 2)சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு.தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகி வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும். 3)அஜீரணக் கோளாறு இருப்பவர்கள் இந்த எலுமிச்சை சாறு பருகுவதால் பிரச்சனைக்கு … Read more

இரத்த சோகை முதல் சர்க்கரை நோய் வரை.. உடல் நோய்களை குணப்படுத்தும் முள் பழம்!!

இரத்த சோகை முதல் சர்க்கரை நோய் வரை.. உடல் நோய்களை குணப்படுத்தும் முள் பழம்!!

அயல் நாடுகளில் இருந்து நம் இறக்குமதி செய்யப்பட்ட ஒருவகை பழ ரகம் டிராகன்.இந்த பழம் மஞ்சள் மற்றும் அடர் ரோஸ் நிறத் தோலை கொண்டிருக்கும்.இதன் சதைப்பற்று பிங்க் மற்றும் வெள்ளை நிறத்திலும் விதை எள் வடிவத்திலும் இருக்கும். இந்த பழத்தை பெரும்பாலானோர் ருசித்திருக்க வாய்ப்பில்லை.தற்பொழுது தான் இதுபோன்ற அயல்நாட்டு பழங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்த டிராகன் பழச்செடி தோற்றத்தில் கள்ளி செடியை ஒத்திருக்கும்.இந்த பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இது உடலில் … Read more

எச்சரிக்கை.. இந்த உணவுப்பழக்கம் ULCER-ஐ உண்டாக்கலாம்!! என்ன சாப்பிட்டால் கியூர் ஆகும்?

எச்சரிக்கை.. இந்த உணவுப்பழக்கம் ULCER-ஐ உண்டாக்கலாம்!! என்ன சாப்பிட்டால் கியூர் ஆகும்?

அல்சர் எனும் வயிற்றுப்புண் பாதிப்பை பலரும் சந்திக்கின்றனர்.இந்த புண்கள் இரைப்பை புண்கள்,குடல் புண்கள் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த வயிற்றுப்புண் பாதிப்பு இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிறு எரியும் உணர்வு ஏற்படும்.இந்த உணர்வு சில நேரம் வரை நீடிக்கலாம்.சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவரும் இந்த அல்சர் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். வயிற்றுப்புண் ஏற்பட காரணங்கள்: 1)காரமான உணவுகள் 2)புளித்த உணவுகள் 3)தாமதமான உணவுப்பழக்கம் 4)துரித உணவுகள் வயிற்றுப்புண் அறிகுறிகள்: 1)வயிறு எரிச்சல் 2)நெஞ்செரிச்சல் 3)வயிற்று வலி 4)அடிக்கடி மலம் கழிக்கும் … Read more

நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் பச்சை மாங்காயில் இத்தனை நன்மைகள் நிறைந்திருக்கா!!

நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் பச்சை மாங்காயில் இத்தனை நன்மைகள் நிறைந்திருக்கா!!

கோடை காலத்தில் விற்பனைக்கு வரும் மாம்பழம் அனைவரின் பேவரைட்டாக இருக்கிறது.இதன் சுவை மற்றும் வாசனை அனைவரையும் சுண்டி இழுப்பவையாக உள்ளது.குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் ருசிக்க ஆசைப்படும் பழமான மாம்பழம் அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. ஆனால் மாம்பழத்தைவிட பச்சை மாங்காயில் தான் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.பச்சை மாங்காயை உப்பு,மிளகாய் தூளுடன் சாப்பிடும் பொழுது அதன் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும். பச்சை மாங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: 1)இந்த பச்சை மாங்காயை சீசனில் … Read more

பிரியாணியின் ருசியை கூட்டும் இந்த ஒரு பொருளின் அற்புத மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்!!

பிரியாணியின் ருசியை கூட்டும் இந்த ஒரு பொருளின் அற்புத மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்!!

நமது நாட்டில் வளரும் ஒரு அற்புத மூலிகை ஜாதிக்காய்.இவை நம் மசாலா பொருட்களில் ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.அசைவ உணவுகளின் சுவையை கூட்டும் மசாலாக்களில் இதற்கு முக்கிய இடமுண்டு. உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகப்படுத்தும் ஜாதிக்காயை பல நோய்களை குணப்படுத்துகிறது.அதேபோல் ஜாதிக்காயின் குடும்பத்தில் இருந்து வந்த மூலிகையான ஜாதிபத்திரியில் தைமின்,புரோட்டீன்,நார்ச்சத்து,போலேட்,நியாசின்,கால்சியம்,இரும்புச்சத்து,மக்னீசியம்,மாங்கனீசு,பாஸ்பரஸ்,ஜிங்க் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. ஜாதிபத்தரி மருத்துவ குணங்கள்: 1)நமது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.இதில் இருக்கின்ற மாங்கனீசு உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற … Read more

வெள்ளை சர்க்கரை உண்மையில் உடலுக்கு கெட்டதா? ஆரோக்கியத்திற்கு ஏற்ற இனிப்பு பொருள் எது?

வெள்ளை சர்க்கரை உண்மையில் உடலுக்கு கெட்டதா? ஆரோக்கியத்திற்கு ஏற்ற இனிப்பு பொருள் எது?

கரும்பு சக்கையில் இருந்து தயாரிக்கப்டும் இனிப்பு பொருளான சர்க்கரை பலவகை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.இந்த வெள்ளை சர்க்கரையை தயாரிக்க சிலவகை இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.இந்த சர்க்கரையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த வெள்ளை சர்க்கரையை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.காலையில் எழுந்ததும் நாம் முதலில் பருகும் பானமான தேநீர்,காபியில் இந்த சர்க்கரை சேர்த்து ருசிக்கின்றோம். இந்த சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை நீரிழிவு நோய் பாதிப்பை அதிகரித்துவிடும்.சர்க்கரையில் நிறைந்துள்ள அதிகப்படியான கலோரி உடல் … Read more