இந்த பிராண்ட் பிஸ்கட் மட்டும் சாப்பிடாதீங்க!! மருத்துவர் சொல்லும் அறிவுரையை கேளுங்கள்!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டமாக இருப்பது பிஸ்கட்.தண்ணீர்,தேநீர்,பால் என்று இதை தொட்டு சாப்பிடும் பழக்கத்தை பலர் கொண்டிருக்கின்றனர். மைதா,கோதுமை,சர்க்கரை,உப்பு போன்றவற்றை கொண்டு பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது.சிலர் மைதா பிஸ்கட் கெடுதல் என்று கோதுமை பிஸ்கட்டை சாப்பிடுகின்றனர்.ஆனால் உண்மையில் அனைத்து பிஸ்கட்டுகளும் நமக்கு கெடுதல் தரக் கூடியவை தான்.டால்டா,பாமாயில் கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்துவிடும். சிலர் இனிப்பு குறைவான பிராண்ட் பிஸ்கட் சாப்பிடுகின்றனர்.ஆனால் உண்மையில் அதுவும் நம் உடல் … Read more