சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டதை உணர்த்தும் முக்கியமான அறிகுறிகள் மற்றும் உரிய தீர்வுகள்!!
நமது சிறுநீர் பாதையில் கற்கள் உருவாகி சிறுநீர் வெளியேற்றுவதை கடினமாக்கும்.இதை கிட்னி ஸ்டோன் என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றோம்.இந்த சிறுநீரக கல் பாதிப்பு எந்த வயதினருக்கும் வரலாம்.இதன் ஆரம்ப கட்டத்தில் அறிந்து தகுந்த மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் கல்லின் அளவு அதிகரித்து சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமானால் அந்த உறுப்பையே அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். சிறுநீரக கல் அறிகுறிகள்:- **சிறுநீரை வெளியேற்றும் போது வலி ஏற்படுதல் **சிறுநீர் கழிக்கும் பொழுது அசௌகரிய … Read more