வாழ்நாள் முழுவதும் கிட்னி ஹெல்தியாக இருக்க.. இந்த 5 பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!!
நம் உடலில் சிறுநீரகம் தேவையற்ற கழிவுகளை அகற்றும் பணியை செய்கிறது.உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகளை திரவ வடிவில் வெளியேற்றுகிறது.சிறுநீரகத்தை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் கழிவுகள் குவிந்துவிடும்.சிறுநீரக கல்,சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அவை கடுமையான வலி மற்றும் சிறுநீர் கழிக்க சிரமத்தை ஏற்படுத்திவிடும். சிறுநீர் பாதையில் தொற்றுகள் உருவானால் அவை சிறுநீர் கழிக்கும் பொழுது வலி மற்றும் அதிகப்படியான எரிச்சலை ஏற்படுத்தும்.சிலர் சிறுநீரை தகுந்த நேரத்தில் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொண்டே … Read more