ஆண்மையை காக்கும் பாதாம் பிசின்!! இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ஆண்மையை காக்கும் பாதாம் பிசின்!! இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

நமது சரும ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உலர் விதையான பாதாம் பருப்பில் நல்ல ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளன.நாம் பாதாம் பருப்பை ஊறவைத்து அல்லது பொடித்து சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றோம்.ஆனால் பாதாம் பருப்பை விட அதன் மரத்தில் இருந்து கிடைக்கும் பிசினில் தான் எக்கச்சக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. பாதாம் பிசின் ஊட்டச்சத்துக்கள்: *இரும்பு *மெக்னீசியம் *கால்சியம் *சோடியம் *பொட்டாசியம் பாதாம் பிசின் நன்மைகள்: 1.இந்த பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட … Read more

நீர்க்கடுப்பு முதல் மலச்சிக்கல் வரை.. இந்த ஒரு விதையை தண்ணீரில் ஊறவைத்து குடித்தாலே நோய்கள் தீரும்!!

நீர்க்கடுப்பு முதல் மலச்சிக்கல் வரை.. இந்த ஒரு விதையை தண்ணீரில் ஊறவைத்து குடித்தாலே நோய்கள் தீரும்!!

திருநீற்றுப் பச்சிலை என்ற மூலிகை தாவரத்தில் கிடைக்கும் சப்ஜா விதைகள் தோற்றத்தில் சிறியதாக இருந்தாலும் இதில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.கடைகளில் கிடைக்கும் பழச்சாறு,ஐஸ்க்ரீம் போன்றவற்றில் இந்த சப்ஜா விதைகளை காணலாம்.அதேபோல் தயிர்,புட்டிங்ஸ் போன்றவற்றிலும் சேர்க்கப்படுகிறது. சப்ஜா விதைகள் குளிர்ச்சி தன்மை நிறைந்தவையாக இருப்பதால் உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். சப்ஜா விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- 1)துத்தநாகம் 2)வைட்டமின் ஏ 3)வைட்டமின் பி 4)வைட்டமின் சி … Read more

உடல் நரம்புகளை வலிமையாக்க உதவும் மூன்று பொருள்!! இப்படி சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்!!

உடல் நரம்புகளை வலிமையாக்க உதவும் மூன்று பொருள்!! இப்படி சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்!!

தற்பொழுது பலரும் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.நமது உடல் நரம்புகளை இரும்பு போன்று வலிமையாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ராகி (அல்லது) கம்பு – ஒரு தேக்கரண்டி 2)கொண்டைக்கடலை (அல்லது) பச்சை பயறு – ஒரு தேக்கரண்டி 3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 4)தேன் (அல்லது) பனங்கற்கண்டு – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- படி 01: முதலில் ஏதேனும் ஒரு சிறு தானிய வகைகளை … Read more

PCOD மற்றும் PCOS பிரச்சனை எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறிகள் மற்றும் இதற்கான தீர்வு!!

PCOD மற்றும் PCOS பிரச்சனை எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறிகள் மற்றும் இதற்கான தீர்வு!!

உலகளவில் பெண்கள் சந்திக்கும் பாதிப்பாக PCOD மற்றும் PCOS உள்ளது.இவை இரண்டும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையில் இவை இரண்டும் வெவ்வேறான பாதிப்புகளாகும். PCOD(பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய்): இது கருப்பை சம்மந்தபட்ட நோய் பாதிப்பாகும்.கருப்பையில் நீர்கட்டிகள் இருப்பதை தான் PCOD என்று அழைக்கின்றோம்.பெரும்பாலான பெண்கள் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். PCOD அறிகுறிகள்: 1)முடி உதிர்வு 2சருமத்தில் அதிக முடி வளர்தல் 3)உடல் எடை அதிகரித்தல் 4)முறையற்ற மாதவிடாய் 5)முகப்பருக்கள் அதிகமாதல் 6)உடல் சோர்வு … Read more

கருப்பை வாய்ப் புற்றுநோய் யாருக்கு வரும்? இதன் அறிகுறிகள் மற்றும் குணப்படுத்திக் கொள்ளும் வழிகள் இதோ!!

கருப்பை வாய்ப் புற்றுநோய் யாருக்கு வரும்? இதன் அறிகுறிகள் மற்றும் குணப்படுத்திக் கொள்ளும் வழிகள் இதோ!!

பெண்களின் உடலில் உள்ள கருப்பையின் வாயில் புற்றுநோய் கட்டிகள் உருவாவதை கருப்பை வாய் புற்றுநோய் என்று அழைக்கிறார்கள்.கருப்பை வாய்ப் புற்றுநோய் HPV என்ற வைரஸ் தோற்றால் தான் ஏற்படுகிறது.இந்த புற்றுநோய் ஸ்குமமஸ் செல் கார்சினோமா மற்றும் காளப்புற்றுநோய் என்று இரு வகைகளை கொண்டுள்ளது. கருப்பை வாய்ப் புற்றுநோய் அறிகுறிகள்: 1)மாதவிடாய் கோளாறு 2)சிறுநீர் கழிப்பதில் சிரமம் 3)மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு வெளியேறுதல் 4)இடுப்பு பகுதியில் கடுமையான வலி உணர்வு 5)உடலுறவின் போது இரத்தப்போக்கு ஏற்படுதல் கருப்பை … Read more

வைட்டமின் பி 12 குறைபாடு: உடனே உடலில் இந்த அறிகுறிகள் இருக்கானு செக் பண்ணுங்க!!

வைட்டமின் பி 12 குறைபாடு: உடனே உடலில் இந்த அறிகுறிகள் இருக்கானு செக் பண்ணுங்க!!

நமது உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அவசியமான ஒன்றாகும்.குறிப்பாக வைட்டமின் பி 12 என்பது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தாகும்.நமது மூளை நரம்புகள் சீராக செயல்பட வைட்டமின் பி 12 அவசியம் தேவைப்படுகிறது. உடல் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.எலும்பு முறிவு பிரச்சனையை சரி செய்கிறது.மனசோர்வு இருப்பவர்களுக்கு வைட்டமின் பி 12 அவசியமானவையாகும்.இந்த வைட்டமின் பி 12 நமது உடலில் நாளொன்றுக்கு 2.4 மைக்ரோகிராம் அளவு இருக்க வேண்டும்.இந்த வைட்டமின் நம் உடலில் உருவாகாது.நாம் எடுத்துக் கொள்ளும் … Read more

Vitamin குறைபாடு இருபவர்கள் தங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்!!

Vitamin குறைபாடு இருபவர்கள் தங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்!!

மனிதர்களின் உடல் இயக்கத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அத்தியாவசியமான ஒன்றாகும்.இந்த ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் ஏ,வைட்டமின் பி,வைட்டமின் சி,வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றில் இருந்து அதிகளவு கிடைக்கிறது. வைட்டமின்கள் பயன்கள்: உடல் எலும்புகளை உறுதியாக்குதல் உடலில் ஏற்படும் காயங்களை சீக்கிரம் குணமாக்குதல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் கண் பார்வையை அதிகரித்தல் உடல் தசைகளை வலிமைப்படுத்துதல் உடலுக்கு இத்தனை நன்மைகளை வழங்கும் வைட்டமின்கள் உடலில் குறைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வைட்டமின் ஏ … Read more

திடீர்னு கால் நரம்பு இழுத்து பிடிக்குதா? இரவு நேரத்தில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கா? இதற்கான காரணமும் தீர்வும்!!

திடீர்னு கால் நரம்பு இழுத்து பிடிக்குதா? இரவு நேரத்தில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கா? இதற்கான காரணமும் தீர்வும்!!

உங்களில் பலர் கால் நிரம்பு சுண்டி இழுத்தல் பிரச்சனையை எதிர்கொண்டிருப்பீர்கள்.நடக்கும் பொழுது,எழுந்திருக்கும் பொழுது மற்றும் இரவு நேரத்தில் உறக்கத்தின் போது கால் நரம்புகள் இழுத்துக் கொள்வதால் தாங்கிக் கொள்ள முடியாத வலியை அனுபவிக்க நேரிடுகிறது. கால் நரம்பு சுண்டி இழுத்தல் பிரச்சனையை யாருக்கு ஏற்படும்? வயதானவர்களுக்கு அதிகம் வருகிறது ஒட்டப்பந்தைய வீரர்களுக்கு கால் நரம்பு சுண்டி இழுத்தல் ஏற்படலாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்த நிலையில் இருபவர்களுக்கு இந்த பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறது. வைட்டமின் குறைபாடு … Read more

நோய் பாதிப்புகள் உடலை அண்டாமல் இருக்க.. தினம் ஒரு கப் இந்த கஞ்சி செய்து குடிங்க!!

நோய் பாதிப்புகள் உடலை அண்டாமல் இருக்க.. தினம் ஒரு கப் இந்த கஞ்சி செய்து குடிங்க!!

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ஏழைகளின் உணவாக சிறுதானியங்கள் கருதப்பட்டது.தற்பொழுது அரிசி,கோதுமை போன்றவற்றின் பயன்பட்டால் சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. இந்த சிறுதானியத்தின் அருமையை அறிந்தவர்கள் தினமும் ஒருவேளையாவது கஞ்சி,கூழ் என்று எடுத்துக் கொள்கின்றனர். சிறுதானியங்களின் பயன்கள்: **உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. **உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடையை கட்டுப்படுத்துகிறது.உடலில் வாதம்,பித்தம்,கபம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது. **சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.காய்ச்சல்,மூட்டுவலி போன்றவற்றை குணப்படுத்துகிறது. சிறுதானிய … Read more

நீங்கள் கர்ப்பம் தரிக்க போகிறீர்கள் என்பதை உணர்த்தும் ஆரம்ப கால முக்கிய அறிகுறிகள்!!

நீங்கள் கர்ப்பம் தரிக்க போகிறீர்கள் என்பதை உணர்த்தும் ஆரம்ப கால முக்கிய அறிகுறிகள்!!

பொதுவாக பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை மாதவிடாய் தள்ளிப்போதல் மூலம் உறுதி செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.உடலில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து உங்கள் கர்ப்பத்தை அறிந்து கொள்ளலாம். திருமணமான தம்பதிகள் அனைவரும் குழந்தையை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.சிலருக்கு விரைவில் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.சிலருக்கு மாதங்கள்,வருடங்கள் கூட ஆகலாம்.ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய தாய்மையை மகிழ்ச்சியாக அனுபவிக்க விரும்புகின்றனர்.பெண்கள் தங்கள் கர்ப்ப … Read more