நடு முதுகில் மட்டும் அழுத்தம் இறுக்கம் எற்படுதா? அப்போ இனி இந்த தவறை செய்யாதீங்க!!

நடு முதுகில் மட்டும் அழுத்தம் இறுக்கம் எற்படுதா? அப்போ இனி இந்த தவறை செய்யாதீங்க!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் முதுகு வலி பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.இந்த முதுகு பாதிப்பு வயது வரம்பின்றி அனைவருக்கும் ஏற்படக் கூடியதாக இருக்கிறது.மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களுக்கு முதுகு வலி பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. முதுகுவலி வரக் காரணங்கள்: 1)வயது முதிர்வு 2)கால்சியம் பற்றாக்குறை 3)ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல் 4)முது பகுதியில் காயம் உண்டாதல் 5)முதுகு தண்டு தேய்மானம் எல்லோருக்கும் ஒரே விதமான முதுகு வலி வருவதில்லை.சிலருக்கு கீழ் முதுகு தண்டு … Read more

Health Tips: உங்களுக்கு வலது பக்க அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட இதுதான் காரணம்!!

Health Tips: உங்களுக்கு வலது பக்க அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட இதுதான் காரணம்!!

இன்று பலருக்கும் அடிவயிற்று பகுதியில் வலி,இடது மற்றும் வலது பக்க அடிவயிற்றில் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.ஓர் இடத்தில் இருந்து உடலை நகர்த்தும் பொழுது கடுமையான வலியை அனுபவிக்கலாம். வலது பக்க அடி வயிற்று பகுதியில் வலி ஏற்பட காரணங்கள்: **குடல்வால் அலர்ஜி **சிறுநீரக கல் பிரச்சனை **மாதவிடாய் கோளாறு **வாயு பிடிப்பு இதுபோன்ற பல காரணங்களால் வலது பக்க அடி வயிற்றில் வலி ஏற்படுகிறது.சிலர் இவ்விடத்தில் வலி ஏற்பட்டாலே அது குலாவால் அலர்ஜி என்று நினைத்து … Read more

அடி வயிற்றுப்பகுதி தொங்கி போக காரணம் உணவு இல்லையாம்!! இது தான் தொப்பை போட காரணமே!!

அடி வயிற்றுப்பகுதி தொங்கி போக காரணம் உணவு இல்லையாம்!! இது தான் தொப்பை போட காரணமே!!

ஆண்,பெண் இருவரும் உடல் எடை பிரச்சனையை சந்திக்கின்றனர்.சிலருக்கு கை கால்கள் ஒல்லியாக இருக்கும் ஆனால் வயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்பு படிந்து காணப்படும்.அதாவது அடிவயிற்றுப் பகுதியில் மட்டும் சதை தொங்கும்.இதற்கு நாம் பின்பற்றும் உணவுமுறை மட்டும் காரணமில்லை. உடலில் ஏற்படும் நோய் பாதிப்புகள்,மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் அடி வயிற்றுப் பகுதியில் சதை தொங்கும்.மன அழுத்தத்தின் போது இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்ள தோன்றுதல்,எண்ணையில் பொரித்த உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றின் விளைவாக அடி வயிற்றுப் பகுதி அதிகரிக்க … Read more

மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? ப்ரஸ்ட் கேன்சர் வந்தால் மார்பை எடுக்கணுமா?

மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? ப்ரஸ்ட் கேன்சர் வந்தால் மார்பை எடுக்கணுமா?

Breast Cancer: பெண்களுக்கு மட்டும் ஏற்படக் கூடிய பொதுவான பாதிப்பு மார்பக புற்றுநோய்.மார்பு பகுதியில் வலி,சிவத்தல் அல்லது முலைக்காம்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தற்பொழுது பெரும்பாலான பெண்கள் இந்த மார்பக புற்றுநோய் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.சிலருக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் புற்றுநோய் செல்கள் உடலில் மற்ற இடங்களில் பரவி வளரத் தொடங்கிறது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மார்பில் உள்ள புற்றுநோய் கட்டிகளை மட்டும் எளிதில் அகற்றிவிடலாம்.இதுவே கால … Read more

உங்கள் ஸ்கினுக்கு ஏற்ற பெஸ்ட் சோப் எது தெரியுமா? சோப்பில் இது ரொம்ப முக்கியம் செக் பண்ணுங்க!!

உங்கள் ஸ்கினுக்கு ஏற்ற பெஸ்ட் சோப் எது தெரியுமா? சோப்பில் இது ரொம்ப முக்கியம் செக் பண்ணுங்க!!

தினமும் நாம் பயன்படுத்தி வரும் ஓரும் அழகுப் பொருள் சோப்.நமது உடலில் வெளியேறும் வியர்வை வாசனையை கட்டுப்படுத்தி உடலுக்கு ஒருவித புத்துணர்வை அளிக்க சோப் பயன்படுத்துகின்றோம். சரும வறட்சி,தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள்,கருப்பு சருமத்தை வெள்ளையாக்குவது என்று அவரவர் தேவைக்கேற்ப சோப் வாங்கி பயன்படுத்தி வருகின்றோம்.மார்கெட்டில் பல வகை வகையான சோப் கிடைக்கிறது.வேப்பிலை,மஞ்சள்,ரோஸ்,சந்தனம் போன்ற பல பிளேவரில் சோப் கிடைக்கிறது. ஆனால் நமது சருமத்திற்கு ஏற்ற சோப் எது என்பது பலருக்கும் தெரிவதில்லை.அதை பற்றிய அக்கறையும் நம்மில் பலருக்கு … Read more

பிராய்லர் கோழிக்கு ஹார்மோன் ஊசி போடுறாங்களா? இந்த இறைச்சியில் இத்தனை நன்மைகள் இருக்கா!!

பிராய்லர் கோழிக்கு ஹார்மோன் ஊசி போடுறாங்களா? இந்த இறைச்சியில் இத்தனை நன்மைகள் இருக்கா!!

இன்றைய விலைவாசி உயர்வால் ஒவ்வொன்றிற்கும் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டியுள்ளது.ஆட்டுக்கறி தங்கம் விலைக்கு விற்கப்படுவதால் ஏழை மக்கள் அசைவத்தை ருசிபார்க்க வேண்டுமென்றால் பிராய்லர் இறைச்சியை தான் வாங்க வேண்டும்.மற்ற இறைச்சிகளை விட பிராய்லர் கறி விலை குறைவானது மற்றும் ருசியானது.அனைவரது வீடுகளில் வாரம் ஒருமுறை இந்த பிராய்லர் கோழி இறைச்சியை வாங்கி ருசிபார்த்துவிடுகிறார்கள். சில அசைவப் பிரியர்கள் தினமும் பிராய்லர் இறைச்சியை சில்லி,வறுவல்,குழம்பு,பிரியாணி,கிரேவி என்று ஏதேனும் ஒரு விதத்தில் சாப்பிடுகிறார்கள்.என்னதான் ருசி அதிகமாக இருந்தாலும் பிராய்லர் என்றால் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. TEA-இல் BISCUT தொட்டு சாப்பிடலாமா? எந்த பிஸ்கட் சாப்பிட ஏற்றது?

தெரிந்து கொள்ளுங்கள்.. TEA-இல் BISCUT தொட்டு சாப்பிடலாமா? எந்த பிஸ்கட் சாப்பிட ஏற்றது?

உங்களில் பலர் காலையில் ஒரு கப் தேநீருடன் தான் அந்நாளையே தொடங்குவீர்கள்.காலை நேரத்தில் டீ குடிப்பதால் சோர்வாக உடல் புத்துணர்வு பெறுகிறது என்ற உணர்வு தோன்றுவதால் தான் பெரும்பாலனோர் இதற்கு அடிமையாக உள்ளனர்.சிலர் தலைவலிக்கும் போதும் பசி எடுக்கும் போது டீ செய்து பருகுகின்றனர்.டீ குடித்தால் தலைவலி விடும்,டீ குடித்தால் பசி அடங்கும் என்பது நம் மக்களின் எண்ணம். இதில் சிலருக்கு குடிக்கும் டீயில் பிஸ்கட்,பிரட்,ரஸ்க் போன்றவற்றை டிப் செய்து சாப்பிடுகிறார்கள்.குறிப்பாக பிக்ஸ்ட் இல்லாமல் சிலர் டீ … Read more

30 நிமிடங்களுக்கு மேல் மொபைல் போன் யூஸ் பண்ணுறீங்களா? இதனால் உடலில் இந்த பிரச்சனைகள் வரும்!!

30 நிமிடங்களுக்கு மேல் மொபைல் போன் யூஸ் பண்ணுறீங்களா? இதனால் உடலில் இந்த பிரச்சனைகள் வரும்!!

இன்று இளம் வயதினர் முதல் வயதானவர் வரை அடிமையாகி இருக்கும் விஷயம் மொபைல் போன் பயன்பாடு.நேரத்திற்கு உணவு இல்லையென்றால் கூட கவலை படமாட்டர்கள்.ஆனால் கையில் எப்பொழுதும் மொபைல் போன் இருக்க வேண்டும் என்பது இக்காலத்து பிள்ளைகளின் பழக்கமாக இருக்கிறது.குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவதற்கு,அவர்களை ஒரே இடத்தில் அமர வைக்க பெற்றோர்கள் மொபைல் போனை கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சிறு வயதிலேயே குழந்தைகள் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தினால் உடலில் பல நோய்கள் உருவாகும் … Read more

இது தெரியுமா? இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹார்ட் அட்டாக் ஆல் அதிக பேர் இறக்கிறார்கள்!!

இது தெரியுமா? இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹார்ட் அட்டாக் ஆல் அதிக பேர் இறக்கிறார்கள்!!

இன்று உடலில் வியாதி இருப்பது சாதாரண விஷயமாகிவிட்டது.ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையால் பலரும் நோயுடன் நடமாடி கொண்டிருக்கின்றோம்.முன்பெல்லாம் கொடிய வியாதி என்று சொல்லப்பட்டுள்ள ஹார்அட்டாக்,கேன்சர்,சர்க்கரை போன்றவை அனைவருக்கும் வரும் பொதுவான வியாதியாகிவிட்டது. இந்தியாவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் இதயம் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகளால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.உடல் உழைப்பு இல்லாமை,மோசமான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமில்லாத வாழ்க்கை முறையால் பலரும் இதய நோய் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். வயதானவர்களை விட இளம் … Read more

இந்த 2 விஷயத்தால் KIDNEY FAILURE ஆக 100% சான்ஸ் இருக்கு!! சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் எப்படி இருக்கும்?

இந்த 2 விஷயத்தால் KIDNEY FAILURE ஆக 100% சான்ஸ் இருக்கு!! சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் எப்படி இருக்கும்?

சிறுநீரக செயலிழப்பு: உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகத்தின் செயல்பாடு வழக்கத்தைவிட பதினைந்து மடங்கு குறைந்தால் அவை செயலிழக்கப் போகிறது என்று அர்த்தம். சிறுநீரக செயலிழப்பு தீவிரமானவர்கள் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.அதேபோல் டயாலிசிஸ் மூலம் சிறுநீரக செயலிழப்பை சரி செய்யலாம்.சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்பட்டால் அவை இரத்தத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகளை சமநிலையாக்கும்.சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் அவை உடலில் போதிய வேலைகளை செய்யாது. சிறுநீரக செயலிழப்பு ஏற்பட முக்கிய காரணங்கள்: **இரத்த … Read more