ஆட்டு மூளை சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்கும்!! இவர்கள் கட்டாயம் சாப்பிடணும்!!
MUTTON BRAIN BENEFITS: மாமிசப் பிரியர்கள் ஆட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுகின்றனர்.பிராய்லர் கோழியை விட ஆட்டிறைச்சி அதிக நன்மைகள் கொண்டிருப்பதால் மாதம் இருமுறை சரியான அளவில் ஆட்டிறைச்சி சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆட்டிறைச்சி நன்மைகள் நிறைந்தவை என்றாலும் உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.முடியாதவர்கள் இதை குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம்.ஆட்டிறைச்சியை விட மற்ற பாகங்கள் அதிக நன்மைகளை கொண்டுள்ளது.ஆட்டுக்கால்,ஆட்டு இரத்தம்,குடல்,கல்லீரல்,ஆட்டு மூளை,ஆட்டுத்தலை போன்றவற்றை … Read more