உங்கள் குழந்தை மூக்கடைப்பு பிரச்சனையால் கஷ்டப்படுறாங்களா? சூடான நீரில் இந்த எண்ணெய் விட்டு ஆவிபிடிக்க வையுங்க சளி கரைந்திடும்!!
பருவநிலை மாற்றம்,கிருமி தொற்று காரணமாக குழந்தைகளுக்கு அடிக்கடி சளி,இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இதில் மூக்கடைப்பு பிரச்சனையால் மூச்சு விடுவதில் சிரமம்,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் அவர்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறைகளை பின்பற்றலாம். தீர்வு 01: 1)தண்ணீர் – ஒரு கப் 2)யூக்கலிப்டஸ் ஆயில் – மூன்று துளிகள் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி ஆவி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த தண்ணீரை ஒரு … Read more